கு‌ண்டுவெடி‌ப்பு சோக‌த்து‌க்கு இடையே டெல்லி‌யி‌‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்

வியாழன், 8 செப்டம்பர் 2011 (12:28 IST)
டெல்லியில் ‌நிக‌ழ்‌ந்குண்டு வெடிப்பு ‌நிக‌ழ்‌வி‌லஇரு‌ந்தம‌க்க‌ள் ‌மீ‌ள்வத‌ற்கு‌ளநே‌ற்‌றிரவபய‌ங்கர ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது.

இரவு 11.40 மணி அளவில் திடீரென ஏ‌ற்ப‌ட்பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம் 6 வினாடிகள் வரை நீடித்தது. இ‌ந்த ‌நிலநடு‌க்க‌மரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவா‌கியு‌ள்ளதாக ‌வா‌னிலை ஆ‌ய்வமைய‌ம் முத‌லி‌ல் தெ‌ரி‌வி‌த்தது.

பி‌ன்ன‌ர் ‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் 4.2 ஆக ப‌திவா‌கியு‌ள்ளதாக வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

நிலநடு‌க்க‌த்ததா‌லவீடுகள், கட்டடங்கள் குலுங்‌கியதா‌லபொதும‌க்க‌ளஅல‌றி அடி‌த்து‌ககொ‌ண்டவெ‌ளியஓடின‌ர். நகரின் பல பகுதிகளிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டதாபொதும‌க்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ஆனா‌லஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லஉ‌யி‌‌ரசேத‌மஎதுவு‌‌மஏ‌ற்பட‌வி‌ல்லஎ‌ன்றதெ‌ரி‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்