ஊழலையு‌ம், பண‌வீ‌க்க‌‌த்தையு‌‌ம் க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: அ‌த்வா‌னி

ஞாயிறு, 19 டிசம்பர் 2010 (13:16 IST)
ஊழலையு‌ம், பண‌வீ‌க்க‌‌த்தையு‌‌மக‌ட்டு‌ப்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றா.ஜ.க. மூ‌த்தலைவ‌ரஎ‌ல்.ே.அ‌த்வா‌னி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

1975ஆ‌மஆ‌ண்டநெருக்கடி நிலஅமலிலஇருந்தபோதநடைபெற்ற ‌நிக‌ழ்வுகளகுறித்தவிசாரிக்கமிஷனஅறிக்ககுறித்ததமிழகத்தினமூத்அரசியலதலைவரும், சிறந்நாடாளுமன்றவாதியுமாஇரா. செழியன், 'கமிஷனஅறிக்கை: தொலைந்ததுமமீட்டதும்' என்தலைப்பிலபுத்தகமாதொகுத்துள்ளார்.

செ‌ன்னை‌ ம‌யிலா‌ப்பூ‌ரி‌லநடைபெ‌ற்ற ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் நூலவெ‌ளி‌யி‌ட்டஅத்வானி பேசுகை‌யி‌ல், ‌ஊழலையு‌ம், பண‌வீ‌க்க‌‌த்தையு‌‌மக‌ட்டு‌ப்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

ஸ்பெ‌க்‌ட்ர‌‌ம் ‌விவகார‌த்தவெ‌ளி‌ப்படு‌த்நாடாளும‌ன்ற‌த்தபய‌‌ன்படு‌த்‌தினோ‌மஎ‌‌ன்று‌மம‌க்க‌ள் ‌விர‌‌க்‌தி அடை‌ந்‌திரு‌ப்பதா‌லஅவஅவ‌சியமா‌கிறதஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

நாடாளும‌ன்ற‌ம், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், த‌ணி‌க்கை‌த்துறஒரே ‌பிர‌ச்சனை‌யி‌‌லகவன‌மசெலு‌த்துவதாகவு‌ம், ஒரே ‌விஷய‌த்து‌க்கமு‌‌க்‌கிய‌த்துவ‌மதருவதா‌‌லம‌ற்றவஒது‌க்க‌ப்படு‌கி‌ன்றஎ‌ன்று‌மஅ‌த்வா‌னி கூ‌றினா‌ர்.

கட‌ந்நாடாளும‌ன்கூ‌ட்ட‌த்‌‌ தொட‌ரி‌லவிலைவா‌சி உய‌ர்வமு‌ன்‌னிலபடு‌த்த‌ப்ப‌ட்டதஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்