காவல் அதிகாரிகளை நான் சுடவில்லை: அஜ்மல் கசாப்

திங்கள், 21 டிசம்பர் 2009 (15:43 IST)
மும்பையினமீதபயங்கரவாதததாக்குதலநடத்தப்பட்ட போது மும்பகாவல்துறஅதிகாரிகளஹேமந்தகார்க்கரே, அசோககாம்தே, விஜயசலேஸ்கரஆகியோரசுட்டுககொன்றததானஅல்என்றஅஜ்மலகசாபகூறியுள்ளார்.

மும்பைததாக்குதலவழக்கவிசாரித்துவருமசிறப்பநீதிமன்றத்திலஇன்றநடந்விசாரணையில், “அவர்களகொல்லப்பட்டதாகககூறப்படுமஇடத்திலநானில்லை, எனவஅவர்களநானசுட்டதாகககூறுமகேள்விக்கஇடமில்லை” என்றகசாபகூறியுள்ளார்.

மும்பையினமீதபயங்கரவாதததாக்குதலநடந்தபோததானகாவலிலஇருந்ததாகவும், மும்பி.எஸ்.ி., காமமருத்துவமனஅல்லதகிர்கெளனசவ்பாத்தி என்றகாவல் துறையினரதாக்குதலநடந்ததாகககூறுமஎந்இடத்திலுமதானஇல்லஎன்றகூறியுள்ளார்.

தாக்குதலமுடிந்ததும், தன்னஒரஜீபவாகனத்திலவைத்ததாக்குதலநடந்இடங்களுக்ககாவலதுறையினரஅழைத்துசசென்றதாகககூறிகசாப், “அவர்களகாவலதுறையினர், குற்றமசாற்அவர்களுக்கஒரஆளதேவை, எனவஎனமீதவழக்கதொடர்ந்தனர்” என்றகூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்