2009-10 ஆண்டிற்கான நிதி அறிக்கை: பிரணாப் முகர்ஜி தாக்கல்

செவ்வாய், 7 ஜூலை 2009 (08:51 IST)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு செலவிடப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

2009-10ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்யத் துவங்கியுள்ளார்.

உலகளாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2008-09ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று பிரணாப் கூறினார்.
உலகப் பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் குறைந்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

இ‌ந்த‌ப் ப‌க்க‌ம் இடுகைக‌ள் கூ‌ட்ட‌ப்படு‌ம்போது தானாகவே புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நிதி நிலை அறிக்கையின் மற்ற முக்கிய அம்சங்களாவன:

உ‌யி‌ரி எ‌ரிபொரு‌‌ள் (பயேடீச‌ல்) ‌மீதாஇற‌க்கும‌‌தி ‌தீ‌ர்வகுறை‌க்க‌ப்படு‌கிறது.

ஆ‌ட்களை‌‌ககொ‌ண்டஉ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌மநூ‌லிழைக‌ளி‌ன் ‌மீதாஉ‌ற்ப‌த்‌தி‌த் ‌தீ‌ர்வஏ‌ற்கனவஇரு‌ந்த 8 ‌விழு‌க்காடு ‌மீ‌ண்டு‌மநடைமுறை‌க்கவரு‌கிறது.

கா‌ர்‌ப்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ளத‌ங்களுடைஉய‌ர்‌நிலப‌ணியாள‌ர்களு‌க்கஅ‌ளி‌க்கு‌மகூடுத‌லசலுகைக‌ளி‌ன் ‌மீதாவ‌ரி (எஃ‌ப்.‌ி.ி) ர‌த்தசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

பெ‌ட்ரோ‌லி‌லஓடு‌மகா‌ர்க‌ளி‌ன் ‌மீதாஉ‌ற்ப‌த்‌தி‌த் ‌தீ‌ர்வகுறை‌க்க‌ப்படு‌கிறது.

தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌லஎ‌ல்‌சிடி பேன‌ல்க‌ள் ‌மீதாஇற‌க்கும‌தி ‌தீ‌ர்வகுறை‌க்‌க‌ப்படு‌கிறது.

வ‌ணிமு‌த்‌திரையுட‌னகூடிநகைக‌ள் ‌மீது ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்உ‌ற்ப‌த்‌தி‌த் ‌தீ‌ர்வர‌த்து.

உணவஎ‌ண்ணெ‌ய் ‌மீதான ‌தீ‌ர்வை‌‌யி‌லமா‌ற்ற‌மி‌ல்லை.

ச‌ட்ட ‌ரீ‌தியாஆலோசனைகளு‌க்காபெற‌ப்படு‌மஊ‌திய‌த்‌தி‌ன் ‌மீது‌மசேவவ‌ரி ‌வி‌தி‌‌க்க‌ப்படு‌ம்.

வருமாவ‌ரி படிவ‌ங்களச‌ரிபா‌ர்‌க்மையமாஒரஅலுவலக‌மஉருவா‌க்க‌ப்படு‌ம்.

த‌னிநப‌ரவருமாவ‌ரி‌யி‌ன் ‌மீதவசூ‌லி‌க்‌க‌ப்ப‌ட்டவ‌ந்ப‌த்து ‌விழு‌க்காடு ‌மிகவ‌ரி (ச‌ர்சா‌ர்‌ஜ்) ர‌த்தசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

பு‌திதாஇ‌ந்‌திதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ககழக‌ங்களை (ஐஐடி) அமை‌க்ூ.450 கோடி ஒது‌க்‌கீடு.

பொரு‌ட்க‌‌ளவ‌ர்‌த்தக‌த்‌தி‌ன் ‌மீது ‌வி‌தி‌க்க‌ப்படு‌மவ‌ரி (கமாடிடி டிரா‌ன்ஸா‌க்ச‌னடா‌க்‌ஸ்) ர‌த்தசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

பு‌திஓ‌ய்‌வூ‌திய‌த் ‌தி‌ட்ட‌மஅ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம்.

ஊரகுடி‌‌யிரு‌ப்பக‌ட்டுமான‌த்‌தி‌ற்கூ.2,000 கோடி ஒது‌க்‌கீடு.

இ‌ந்‌தியா‌வி‌னபாதுகா‌ப்‌பி‌ற்காஒது‌க்‌கீடூ.1,41,703 கோடியாஅ‌திக‌ரி‌ப்பு.

அர‌சிய‌லக‌ட்‌சிகளு‌க்கஅ‌ளி‌க்க‌ப்படு‌மந‌‌ன்கொடை ‌மீது 100 ‌விழு‌க்காடவ‌ரி‌வில‌க்கு.

தொலை‌க்கா‌ட்‌சி செ‌டடா‌பபா‌க்‌ஸ் ‌மீதாஇற‌க்கும‌‌தி ‌தீ‌ர்வை 5 ‌விழு‌‌க்காடாக ‌நி‌ர்ண‌யி‌ப்பு.

நேரடி வ‌ரி வருவா‌யதொகு‌ப்‌பி‌லஇரு‌ந்தஅ‌ளி‌க்க‌ப்படு‌மவ‌ரி‌ப்ப‌ங்கு 58 ‌‌விழு‌க்காடாஉய‌ர்வு.

அய‌ல்நாடுக‌ளி‌லஇரு‌ந்தகொ‌ண்டவர‌ப்படு‌மத‌ங்க‌த்‌‌தி‌னஇற‌க்கும‌தி ‌‌தீ‌ர்வஅ‌திக‌ரி‌ப்பு.

பரு‌த்‌தி து‌ணிக‌ளி‌ன் ‌மீதாஉ‌ற்ப‌த்‌தி ‌தீ‌ர்வஏ‌ற்கனவஇரு‌ந்நா‌ன்கு ‌விழு‌க்கா‌டு ‌மீ‌ண்டு‌‌மநடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம்.


வருமாவ‌ரி‌க்காஆ‌ண்டவருவா‌யவர‌‌ம்பஉய‌ர்வு. இதுவரை 1,50,000 ரூபாயாஇரு‌ந்ஆ‌‌ண்டவருமாவ‌ரி‌க்காவ‌ரி‌ச்சலுகை, ூ.1,60,000 உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பெ‌ண்க‌ளு‌க்காவருமாவ‌ரி‌க்காவ‌ரி‌‌ச்சலுகூ.1,80,000இ‌லஇரு‌ந்தூ.1,90,000 உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மூ‌த்குடிம‌க்களு‌க்காவ‌ரி‌ச்சலுகஉ‌‌ச்சவர‌ம்பஆ‌ண்டி‌ற்கு 2.25 ல‌ட்ச‌மரூபா‌யி‌லஇரு‌ந்து 2.40 ல‌ட்ச‌மரூபாயாகஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நிறுவவருவா‌ய் ‌மீதாவருமாவ‌ரி ‌வி‌‌கித‌த்‌தி‌லமா‌ற்ற‌மஏது‌‌‌மி‌ல்லை.

வ‌ரி‌ச் ‌சீ‌ர்‌திரு‌த்த‌மசெ‌ய்வதஎ‌ன்ப‌தி‌லஅரசஉறு‌தியாஉ‌ள்ளது.

பு‌திநேரடி வ‌ரி‌க்காகு‌றி‌யீடு 45 நா‌ட்க‌ளி‌லஉருவா‌க்க‌ப்படு‌ம்.

இ‌ந்‌திக‌ல்‌வி‌ககழக‌ங்களு‌க்கு‌ம் (ஐஐடி), தேதொ‌ழி‌ல்நு‌ட்மைய‌ங்க‌ளி‌னமே‌ம்பா‌ட்டி‌ற்கு‌மூ.2,113 கோடி ஒது‌க்‌கீடு.

உய‌ரக‌ல்‌வி‌க்காஒது‌க்‌கீடஅ‌திக‌ரி‌‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

காம‌ன்வெ‌ல்‌த் ‌‌விளையா‌ட்டு‌பபோ‌ட்டிகளு‌க்கான ‌நி‌தி ஒது‌க்‌கீடஅ‌தி‌க‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌னியா‌ரஉத‌வியுட‌னஇணைவ‌ழி‌யிலாவேலவா‌ய்‌ப்பு ‌நிலைய‌மஉருவா‌க்க‌ப்படு‌ம்.

இல‌ங்கை‌யி‌லபோ‌ரினா‌லஇட‌ம்பெய‌ர்‌ந்த‌மிழ‌ர்க‌ளி‌னமறுவா‌ழ்‌வி‌ற்காகவு‌ம், மறுக‌ட்டமை‌‌ப்பவச‌திகளமே‌ம்படு‌த்துவத‌ற்கு‌மூ.500 கோடி ஒது‌க்‌கீடு. (இதஏ‌ற்கனவஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது)

ூ.1 ல‌ட்ச‌மவரை‌யிலான ‌வீ‌ட்டு‌ககட‌ன்க‌ள் ‌மீதாவ‌ட்டி‌க்கமா‌னிய‌மவழ‌ங்க‌ப்படு‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ன் ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லசெல‌வீன‌மமு‌த‌லமுறையாக 10 ல‌ட்ச‌மகோடிகளை‌ததா‌ண்டி உ‌ள்ளது.

மக‌ளி‌ரசுயஉத‌வி‌ககுழு‌க்களு‌க்கஅ‌ளி‌க்க‌ப்படு‌மகட‌ன்களு‌க்கமா‌னிய‌மவழ‌ங்க‌ப்படு‌ம்.

மா‌னிய‌ங்களு‌க்கஒது‌க்‌கிட‌ப்படு‌ம் ‌நி‌தி ஒது‌க்‌கீடமு‌ன்னெ‌ப்போது‌மஇ‌ல்லாஅள‌வி‌ற்கு ‌மிஅ‌திகமாகு‌ம்.

பாதுகா‌ப்பசெலவுகளு‌க்கான ‌நி‌தி ஒது‌க்‌கீடஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.


அமை‌ப்பசாரதொ‌ழிலாள‌ர்க‌ளு‌க்கசமூபாதுகா‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌மகொ‌ண்டுவர‌ப்படு‌ம்.

அடு‌த்த 3 ஆ‌ண்டுக‌ளி‌லமக‌ளி‌ரபடி‌ப்ப‌றிவஇர‌ண்டமட‌ங்காஉய‌ர்‌த்நடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்.

வேலவா‌ய்‌ப்பஅலுவலக‌ங்க‌ளந‌வீன‌ப்படு‌த்த‌ப்படு‌ம்.

வறுமை‌ககோ‌ட்டி‌ற்கு ‌கீ‌ழஉ‌ள்குடு‌ம்ப‌ங்க‌ளி‌னமே‌ம்பா‌‌‌ட்டி‌ற்காூ.350 கோடி கூடுத‌லஒது‌க்‌கீடு.

ஓ‌ய்வபெ‌ற்ராணுவ ‌வீர‌ர்க‌ளஅனைவரு‌க்கு‌ம், அவ‌ர்க‌ளவ‌கி‌த்தவ‌ந்ப‌ணி ‌நிலை‌யி‌னஅடி‌ப்படை‌யி‌லஒரஅள‌விலாஓ‌ய்வூ‌திய‌மவழ‌ங்க‌ப்படு‌ம்.

நமதநா‌ட்டி‌லஉ‌ள்அனை‌த்தம‌க்களு‌க்கு‌மதேஅடையாஅ‌ட்டஅடு‌த்த 12 முத‌ல் 18 மாத‌ங்க‌ளி‌லஅ‌ளி‌க்க‌ப்படு‌ம்.

பிரதம‌ரி‌ன் ‌கிரா‌மசத‌க் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நி‌தி 53 ‌விழு‌க்காடஉய‌ர்‌த்த‌ப்படு‌ம்.

ஸ்மா‌ர்‌டகா‌ர்‌ட் ‌தி‌ட்‌ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழவறுமை‌ககோ‌ட்டு‌க்கு ‌கீ‌ழஉ‌ள்அனை‌த்து‌ககுடு‌ம்ப‌ங்களு‌மகொ‌ண்டவர‌ப்படு‌ம்.

தேஊரவேலவா‌ய்‌ப்பு ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழஅ‌ளி‌க்க‌ப்படு‌மஒரநாளை‌க்காகூ‌லி ூ.80‌இலஇரு‌ந்தூ.100 உய‌ர்‌த்த‌ப்படு‌கிறது.

தேஊரவேலவா‌ய்‌ப்பு‌த் ‌தி‌ட்‌ட‌‌த்‌தி‌ன் ‌கீ‌ழகட‌ந்த 2008-09ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌லபய‌ன்பெ‌ற்றோ‌ரஎ‌ண்‌ணி‌க்கை 4.47 கோடிகளாகு‌ம்.

ஊரக‌பபகு‌திக‌ளி‌லகுடி‌யிரு‌ப்புகளை‌கக‌ட்டி‌த்தரு‌மபார‌த் ‌நி‌ர்மா‌ண் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கான ‌நி‌தி ஒது‌க்‌கீடு 53 ‌விழு‌க்காடஅ‌திக‌ரி‌க்க‌ப்படு‌ம்.

அ‌ரி‌சி, கோதுமஆ‌கிஉணவு‌பபொரு‌ட்க‌ளபொது ‌வி‌நியோக‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ‌கிலேூ.3‌க்கவழ‌ங்க‌ப்படு‌ம்.

மாணவ‌ர்க‌ளி‌னக‌ல்‌வி‌ககட‌ன்க‌ளி‌ன் ‌மீதாவ‌ட்டி‌க்கமுழுமையாமா‌னிய‌மவழ‌ங்க‌ப்படு‌ம்.

இதனா‌ல் 5 ல‌ட்ச‌மமாணவ‌ர்க‌ளபயனடைவா‌ர்க‌ள்.


பெ‌ட்ரோ‌ல், டீச‌லஉ‌ள்‌ளி‌ட்பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை ‌நி‌ர்ணய‌மகு‌றி‌த்தஆராய ‌நிபுண‌ரகுழஅமை‌க்க‌ப்படு‌ம்.

வருமாவ‌ரி ப‌‌திவசெ‌ய்படிவ‌மசரா‌ல் 2 அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்படு‌ம்.

உர‌ங்களு‌க்கவழ‌ங்க‌ப்படு‌மமா‌னிய‌மஇத‌ற்கமே‌ல் ‌விவசா‌யிகளு‌க்கநேரடியாவழ‌ங்க‌ப்படு‌ம்.

ம‌த்‌திஅர‌சி‌னபொ‌து‌ததுறவ‌ங்‌கிக‌ள், த‌னியா‌ரமய‌ப்படு‌த்த‌ப்படாது.

சிறம‌ற்று‌மநடு‌த்தர ‌நிறுவன‌ங்களு‌க்கபோதுமாகட‌னஅ‌ளி‌க்க ‌சிறதொ‌ழி‌லமே‌ம்பா‌ட்டவ‌ங்‌கி‌யி‌னமூல‌மஅ‌ளி‌க்க‌ப்படு‌மகட‌ன்களு‌க்கஅ‌திக ‌நி‌தி ஒது‌க்க‌ப்படு‌ம்.

சமைய‌லஎ‌ரிவாயஉ‌ற்ப‌த்‌தி இரமட‌ங்காஉய‌ர்‌த்த‌ப்படு‌ம்.

இ‌ந்‌திரகா‌ந்‌தி அவா‌ஸயோஜனா ‌தி‌ட்ட‌த்‌தி‌‌ற்கவழ‌ங்க‌ப்படு‌ம் ‌நி‌தி ஒது‌க்‌கீடு 63 ‌விழு‌க்காடஅ‌திக‌ரி‌க்க‌ப்படு‌ம்.

2008-09 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடாக இருந்தது, இதனை 9 விழுக்காடு அளவிற்கு மேம்படுத்த உரிய பொருளாதார திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும்.

இளைஞர்களின் எதி்ர்பார்பை அதிகரிக்க நினைக்கிறேன் என்று கூறிய அமைச்சர் பிரணாப், ஆண்டிற்கு 1.2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்கட்தொகையை குறைக்க வேண்டும்.

விவசாய உற்பத்தி வளர்ச்சியை ஆண்டிற்கு 4 விழுக்காடு அளவிற்கு உயர்த்த வேண்டும
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கவிக்கும் சக்தியாக தனியார் முதலீடு இருக்கும்.

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அது தொடர்பான அனைத்து கொள்கைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

2008-09 நிதியாண்டிலஅன்னிய நேரடி முதலீடு வரத்து குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.


2008 -09 ‌நி‌தியா‌ண்டி‌லஇ‌ந்‌தியா‌வி‌லஅய‌ல்நா‌ட்டவ‌ர்‌த்தக‌மஒ‌ட்டுமொ‌த்உ‌‌ள்நா‌ட்டஉ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் 39 ‌விழு‌க்காடாஇரு‌ந்தது.

தேநெடு‌ஞ்சாலமே‌‌ம்பா‌ட்டி‌ற்ககட‌ந்த ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லஒது‌க்க‌ப்ப‌ட்ட ‌நி‌தி மேலு‌ம் 23 ‌விழு‌க்காடஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டஇ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌ற்கஒது‌க்க‌ப்படு‌கிறது.

ம‌த்‌‌திஅர‌சி‌ன் ‌நி‌தி‌ப்ப‌ற்றா‌க்குறஇ‌ந்‌தியா‌வி‌னஒ‌ட்டுமொ‌த்உ‌‌ள்நா‌ட்டு ‌உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் 2.7 ‌‌விழு‌க்கா‌ட்டி‌லஇரு‌ந்து 6.8 ‌விழு‌க்காடாஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

ர‌யி‌ல்வதுறை‌க்ககட‌ந்த ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லூ.10,800 கோடி ஒது‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லஅதூ.15,800 கோடியாஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்