த‌ண்டனையை ‌நிறு‌த்‌திவை‌க்க ச‌ஞ்ச‌ய் த‌த் கோ‌ரி‌‌க்கை

வியாழன், 5 மார்ச் 2009 (12:32 IST)
கட‌ந்த 1993இ‌லநட‌ந்த, மு‌ம்பதொட‌ரகு‌ண்டுவெடி‌ப்புக‌ளவழ‌க்‌கி‌லத‌ண்டனபெ‌ற்று‌ள்இ‌ந்‌தி நடிக‌ரச‌ஞ்ச‌யத‌த், ம‌க்களவை‌ததே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிஏதுவாக‌ததனதத‌ண்டனையை ‌நிறு‌த்‌திவை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌லமனதா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளா‌ர்.

அ‌ண்மை‌யி‌லசமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யி‌லஇணை‌ந்தவரு‌ம், அ‌க்க‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌‌பி‌லல‌க்னேம‌க்களவை‌ததொகு‌தி‌யி‌‌ல் ‌நிறு‌த்த‌ப்படவு‌ள்வே‌ட்பாளருமாச‌ஞ்ச‌யத‌த், ஆயுத‌ங்க‌ளச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌‌ழஆறஆ‌ண்டுக‌ள் ‌சிறை‌தத‌ண்டனபெ‌ற்று‌‌ள்ளா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்