ம‌த்‌திய அர‌சி‌ற்கு‌ச் சமா‌ஜ்வாடி 5 நா‌ள் கெடு

வியாழன், 8 ஜனவரி 2009 (20:46 IST)
மு‌ம்பை‌ததா‌க்குத‌‌லி‌லதொட‌ர்புடைபய‌ங்கரவா‌திகளஒ‌ப்படை‌க்கு‌ம் ‌விவகார‌த்‌தி‌லபா‌கி‌ஸ்தா‌ன் ‌மீதஇ‌ந்‌தியா 5 நா‌ட்களு‌க்கு‌ளகடு‌மநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌ம், இ‌ல்லஎ‌ன்றா‌லம‌த்‌திஅர‌சி‌ற்கஅ‌ளி‌த்தவரு‌மஆதரவை ‌வில‌க்‌கி‌க்கொ‌‌‌ள்வோ‌மஎ‌ன்றசமா‌ஜ்வாடி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

மு‌ம்பை‌ததா‌க்குத‌லதொட‌ர்புடைபய‌ங்கரவா‌திகளஒ‌ப்படை‌க்க‌ககோரு‌ம் ‌விவகார‌த்‌தி‌ல், பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கஎ‌திராநடவடி‌க்கஎடு‌‌க்காம‌லஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசமெ‌த்தன‌த்துட‌னநட‌ந்தவருவதாக‌சசமா‌ஜ்வாடி க‌ட்‌சி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி வரு‌கிறது.

காங்கிரசுடன் கொண்டுள்ள கூட்டணியை முறித்துக் கொள்ளவேண்டும் என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நி‌ர்வா‌கிக‌ளவற்புறுத்தி வருகி‌ன்றன‌ர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், பொதுச் செயலர் அமர்சிங் ஆ‌கிய இருவரும் சந்தித்து‌பே‌சின‌ர்.

இந்நிலையில், புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றஅவசரமாக‌ககூடிசமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் குழுக் கூட்ட‌த்‌தில, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ‌வில‌க்‌கி‌க்கொ‌ள்வததொடர்பாக கட்சித் தலைவர்கள் விவாதித்தனர்.

கூட்டத்திற்குப் பின் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅமர்சிங், "மும்பை பய‌ங்கரவாத‌ததாக்குத‌லி‌லதொடர்புடைய பயங்கரவாதிகளை ஒப்படைக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு 5 நா‌ட்களு‌க்கு‌ளகடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெ‌ன்றா‌ல், வருகிற 14ஆ‌மதேதி கூடு‌மகட்சியின் தேசிய செயற்குழு‌வி‌லஅரசுக்கு அளித்து வரும் ஆதரவை ‌வில‌க்குவதகுறித்து முடிவெடுப்போம்.

ஏனென்றால் அன்றுதான் குடியரசு‌ததலைவ‌ரபிரதீபா பட்டீல் டெல்லி ‌திரு‌ம்பு‌கிறா‌ர். அவர் டெல்லியில் இல்லாத நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை. அதுவரை பொறுமையாக இருக்கும்படி எ‌ங்க‌ளக‌ட்‌சி‌ததலைவ‌ர்களை‌ககேட்டுக் கொண்டிருக்கிறோம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்