இ‌ந்‌திய‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டது ப‌ற்‌றி தகவ‌ல் இ‌ல்லை: இ‌ந்‌தியா!

வியாழன், 25 டிசம்பர் 2008 (17:15 IST)
லாகூ‌ரி‌லநட‌ந்கா‌ரகு‌ண்டவெடி‌ப்பதொட‌ர்பாஇ‌ந்‌திய‌ரயாரு‌மகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாஅ‌திகாரபூ‌ர்வ‌ததகவ‌லஎதுவு‌மஇ‌ல்லஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னி‌ற்காஇ‌ந்‌திய‌ததூத‌ரஅலுவலக‌மகூ‌றியு‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னி‌னப‌ஞ்சா‌பமாகாண‌ததலைநக‌ரலாகூ‌ரி‌‌லஅரசஅ‌திகா‌ரிக‌ளகுடி‌யி‌ரு‌ப்‌பி‌லநே‌ற்றநட‌‌ந்கா‌ரகு‌ண்டவெடி‌ப்பதொட‌ர்பாக, ச‌‌தீ‌ஷஆன‌ந்‌தசு‌க்லஎ‌ன்இ‌ந்‌திய‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக, பா‌கி‌ஸ்தா‌னஉளவஅமை‌ப்புகளமே‌ற்கொ‌ள்கா‌ட்டி ஊடக‌ங்க‌ளசெ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டஇரு‌ந்தன.

மேலு‌‌ம், கொ‌ல்க‌த்தாவை‌சசே‌ர்‌ந்சு‌க்லல‌ண்ட‌னி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌ததூதரக‌த்‌தி‌லமூ‌ன்றஆ‌ண்டுக‌ளப‌ணியா‌ற்‌றியவ‌‌ரஎ‌‌ன்று‌மபா‌கி‌ஸ்தா‌னகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்ததாசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌த்தன.

இதுகு‌றி‌த்தஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஉ‌ள்பா‌‌கி‌‌ஸ்தா‌னி‌ற்காஇ‌‌ந்‌‌திய‌ததூதரக‌த்‌தி‌லகே‌ட்டத‌ற்கு, "லாகூ‌ரி‌லஇ‌ந்‌‌திய‌ககுடிமக‌னஎவரு‌மகைதசெ‌‌ய்ய‌ப்ப‌ட்டதாஎ‌ந்த ‌வித‌த்‌திலு‌மஎ‌ங்களு‌க்கஅ‌திகார‌ப்பூ‌ர்வமாக‌ததெ‌ரி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்லை. நா‌ங்களு‌மஊடக‌ங்க‌ளவ‌ழியாக‌த்தா‌னதெ‌ரி‌ந்தகொ‌ண்டோ‌ம்" எ‌ன்றஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்