ஜம்மு- காஷ்மீரில் வாக்குப்பதிவு மந்தம் - மோதல்
புதன், 24 டிசம்பர் 2008 (16:15 IST)
ஜம்ம ு- காஷ்மீரில ் இறுதிக ் கட்டமா க 21 சட்டப்பேரவைத ் தொகுதிகளில ் நடந்த ு வரும ் வாக்குப்பதிவ ு மந்தமா க உள்ளதா க செய்திகள ் தெரிவிக்கின்ற ன. தேர்தல ் எதிர்ப்பாளர்களுக்கும ் காவலர்களுக்கும ் இடையில ் நடந் த மோதலில ் இதுவர ை 14 பேர ் காயமடைந்துள்ளனர ். ஜம்ம ு- காஷ்மீர ் சட்டப்பேரவை க்கு ஏழாவத ு இறுதிக ் கட்டமா க இன்று நடைபெற்றுவரும் தேர்தலில் ஸ்ரீநகர ், ஜம்ம ு, சம்ப ா ஆகி ய 3 மாவட்டங்களில ் உள் ள 21 தொகுதிகளில ் வாக்குப்பதிவ ு நடந்த ு வருகிறத ு. பிற்பகல ் 2 மண ி வர ை 23 விழுக்காட ு வாக்குகள ் பதிவாகியுள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன. பிரிவினைவாதிகள ் ஆதிக்கம ் அதிகமுள் ள இந்தத ் தொகுதிகளில ், தேர்தல ் எதிர்ப்புப ் போராட்டங்கள ் காரணமாகவும ், பிரிவினைவாதிகளின ் தேர்தல ் புறக்கணிப்ப ு அழைப்பின ் காரணமாகவும ் வாக்குப்பதிவ ு மந்தமாகவ ே நடந்த ு வருவதாகத ் தகவல்கள ் தெரிவிக்கின்ற ன. ஸ்ரீநகர ் அருகில ் தேர்தலிற்க ு எதிராகத ் தடைய ை மீற ி ஊர்வலம ் செல் ல முயன் ற பிரிவினைவா த அமைப்புக்களின ் தொண்டர்களுக்கும ், அவர்களைத ் தடுத் த பாதுகாப்புப ் படையினருக்கும ் இடையில ் மோதல ் வெடித்தத ு. இதில ் பத்திரிகைப ் புகைப்படக ் கலைஞர ் உட்ப ட 14 பேர ் காயமடைந்தனர ். பாதுகாப்புப ் படையினர ் தடியட ி நடத்தியதுடன ், கண்ணீர்ப ் புக ை குண்டுகளையும ் வீசினர ். அதன்பிறக ு வன்முற ை கட்டுக்குள ் வந்ததாகவும ், கூடுதல ் பாதுகாப்புப ் படையினர ் அப்பகுதிக்க ு விரைந்துள்ளதாகவும ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன. இன்றைய தேர்தலில் 31 பெண்கள் உட்பட 393 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 151 வேட்பாளர்கள் சுயேச்சைகள். இவர்களில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, முன்னாள் அவைத் தலைவர் தாரா சந்த் உள்ளிட்ட சிலர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இதில் பரூக் அப்துல்லா ஹஸ்ராத்பல், சோனாவார் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பாதுகாப்பு பணிக்காக மத்திய காவற்படையைச் சேர்ந்த 70 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
செயலியில் பார்க்க x