ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌ம், ச‌த்‌தீ‌ஷ்க‌ர் மா‌‌நில‌ங்களை‌த் த‌க்கவை‌த்தது பா.ஜ.க.!

செவ்வாய், 9 டிசம்பர் 2008 (12:49 IST)
போபா‌ல/ரா‌ய்‌ப்பூ‌ர்: ராஜ‌ஸ்தானஇழ‌ந்தாலு‌மம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌ம், ச‌த்‌தீ‌ஷ்க‌ரஆ‌கிமா‌நில‌ங்க‌ளை‌‌பா.ஜ.க. த‌க்கவை‌த்து‌‌ள்ளது.

ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் 143 இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்று‌ ஆ‌ட்‌சியை‌ககை‌ப்ப‌ற்‌றியு‌ள்ா.ஜ.க., ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌ல் 46 இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றஉ‌ள்ளதுட‌ன் 6 இட‌ங்க‌ளி‌லமு‌ன்‌னிலவ‌கி‌க்‌கிறது.

ம‌த்‌திய‌ப் ‌பிரதேமா‌நில‌த்‌தி‌லஉ‌ள்ள 230 ச‌ட்ட‌பபேரவை‌ததொகு‌திக‌ளி‌லா.ஜ.க. 228 தொகு‌திக‌ளிலு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 228 தொகு‌திக‌ளிலு‌மபோ‌ட்டி‌யி‌ட்டன. இ‌ம்மா‌நில‌த்‌தி‌லமுத‌ல்வ‌ர் ‌சிவரா‌ஜ் ‌சி‌ஙசெளகா‌னதலைமை‌யிலாா.ஜ.க. தொட‌க்க‌மமுதலம‌க்க‌ளிட‌மசெ‌‌ல்வா‌க்கு‌பபெ‌ற்‌றிரு‌ந்தது.

இ‌தி‌லா.ஜ.க. 143 தொகு‌திக‌ளிலு‌மவெ‌ற்‌றிபெ‌ற்றஆ‌ட்‌சியை ‌மீ‌ண்டு‌மகை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளது. கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி 71 இடங்க‌ளி‌லம‌ட்டு‌ம் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளது.

த‌விர, பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி 7 இட‌ங்க‌ளிலு‌ம், பார‌தீஜனச‌க்‌தி க‌ட்‌சி 5 இட‌ங்க‌ளிலு‌ம், சமா‌ஜ்வாடி க‌ட்‌சி ஒரஇட‌‌த்‌திலு‌ம், சுயே‌ட்சைக‌ள் 3 இட‌ங்க‌ளிலு‌மவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளன‌ர்.

உமாபார‌தி அ‌தி‌ர்‌ச்‌சி‌ததோ‌‌ல்‌வி!

மு‌ன்னா‌ளமுத‌ல்வரு‌மபார‌தீஜனச‌‌க்‌தி‌கக‌ட்‌சி‌யி‌னதலைவருமாஉமாபார‌தி தா‌னபோ‌ட்டி‌யி‌ட்டிகா‌ம்கா‌ர்‌கதொகு‌தி‌யி‌ல் 9,000 வா‌க்குக‌‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌லதோ‌ல்‌வியை‌சச‌ந்‌‌தி‌த்தா‌ர். இவரதக‌ட்‌சியு‌மஎ‌தி‌ர்பா‌ர்‌த்அள‌வி‌ற்கவா‌‌க்குகளை‌ப் ‌பி‌ரி‌க்க‌வி‌ல்லை.

ச‌த்‌தீ‌ஷ்க‌ரமா‌நில‌த்‌திலு‌மா.ஜ.க. மு‌ன்‌னிலை!

ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌‌லஇரு‌ந்து ‌பி‌ரி‌த்தஉருவா‌க்க‌ப்ப‌ட்ச‌த்‌தீ‌ஷ்க‌ரமா‌நில‌த்‌தி‌லு‌மா.ஜ.க. மு‌ன்‌னிலவ‌கி‌க்‌கிறது.

இ‌ந்மா‌நில‌த்‌தி‌லஉ‌ள்ள 90 ச‌ட்ட‌பபேரவை‌ததொகு‌திக‌ளி‌லா.ஜ.க. அனை‌த்தஇட‌ங்க‌ளிலு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 87 இட‌ங்க‌ளிலு‌மபோ‌ட்டி‌யி‌ட்டன. இ‌ங்கு‌மதொட‌க்க‌மமுத‌லமுத‌ல்வ‌ரராம‌ன் ‌சி‌ஙதலைமை‌யிலாா.ஜ.க. செ‌ல்வா‌க்குட‌ன் ‌விள‌ங்‌கியது.

த‌ற்போதைய ‌நிலவர‌ப்படி பா‌.ஜ.க. 40 இட‌ங்க‌‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றஉ‌ள்ளதுட‌ன் 6 இட‌ங்க‌ளி‌லமு‌ன்‌னிலை‌யி‌லஉ‌ள்ளது. குறை‌ந்தது 40‌க்கு‌மமே‌ற்ப‌ட்இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெறுவோ‌மஎ‌ன்றா.ஜ.க. ந‌ம்‌‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.

கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சியு‌ம் 31 இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றஉ‌ள்ளதுட‌ன் 1 இட‌‌த்‌தி‌லமு‌ன்‌னிலை‌யி‌லஉ‌ள்ளது. பகுஜ‌னசமா‌ஜ் 2 இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளது.

80 தொகு‌திக‌ளி‌ன் ‌நிலவர‌ங்க‌ளம‌‌ட்டுமமேலகொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. வ‌ன்முறைக‌ளகாரணமாக 10 தொகு‌திக‌ளி‌லப‌ல்வேறவா‌க்கு‌ச்சாவடிக‌ளி‌லவா‌க்கு‌ப்ப‌திவதடை‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல், அ‌ங்கமறுவா‌க்கு‌ப்ப‌திவநட‌க்கவு‌ள்ளது. அத‌ன்‌பிறகுதா‌னஅ‌ந்த‌ந்த‌ததொகு‌திக‌ளி‌னவா‌க்குக‌‌ளஎ‌ண்ண‌ப்படு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்