ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் 4ஆ‌ம் க‌ட்ட‌த் தே‌ர்த‌ல்: 59 ‌விழு‌க்காடு வா‌க்கு‌ப் ப‌திவு!

திங்கள், 8 டிசம்பர் 2008 (15:55 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌‌ரி‌லநே‌ற்று 4 ஆ‌மக‌ட்டமாக 18 ச‌ட்ட‌பபேரவை‌ததொகு‌திகளு‌க்கநட‌ந்தே‌ர்த‌லி‌ல் 59.24 ‌விழு‌க்காடவா‌க்குக‌ளப‌திவானதாதே‌ர்த‌லஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதுவரநட‌ந்து‌ள்மூ‌ன்றக‌ட்ட‌ததே‌ர்த‌‌ல்க‌ளி‌லப‌திவாவா‌க்குகளை‌விஇ‌ந்முறகுறைவாகவவா‌க்குக‌‌ளப‌திவா‌கியு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

முத‌லக‌ட்டமாக 10 தொகு‌திகளு‌க்கநட‌ந்தே‌‌ர்த‌லி‌ல் 64 ‌விழு‌க்காடவா‌க்குகளு‌ம், இர‌ண்டா‌மக‌ட்டமாக 6 தொகு‌திகளு‌க்கநட‌ந்தே‌ர்த‌லி‌ல் 65 ‌விழு‌க்காடவா‌க்குகளு‌ம், மூ‌ன்றா‌மக‌ட்டமாக 5 தொகு‌திகளு‌க்கநட‌ந்தே‌ர்த‌லி‌ல் 68.22 ‌விழு‌க்காடவா‌க்குகளு‌மப‌திவா‌கி‌‌யு‌ள்ளஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இதுவரை 4 க‌ட்ட‌ங்களாக 39 தொகு‌திகளு‌க்கநட‌ந்து‌ள்தே‌ர்த‌லி‌லசராச‌‌‌ரியாக 64 ‌விழு‌க்காடவா‌க்குக‌ளப‌திவா‌கியு‌ள்ளன.

இ‌‌ந்மா‌நில‌த்‌தி‌ல் ‌மீதமு‌ள்ள 48 தொகு‌திகளு‌க்கஇ‌ன்னு‌ம் 3 க‌ட்ட‌ங்களா‌ததே‌ர்த‌லநட‌க்கவு‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்