பா‌க். பா‌ஸ்போ‌ர்‌ட் மூல‌‌ம் இ‌ந்‌தியா‌வி‌‌ற்கு‌ள் நுழை‌‌ந்த 2 ‌தீ‌விரவா‌திக‌ள் கைது!

வியாழன், 4 டிசம்பர் 2008 (15:08 IST)
நேபாள‌த்‌தி‌லஇரு‌ந்தபா‌கி‌‌ஸ்தா‌னபா‌ஸ்போ‌ர்‌டமூல‌மஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ளு‌ழை‌ந்இர‌ண்டகா‌ஷ்‌மீ‌ர் ‌தீ‌விரவா‌திக‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

பு‌ல்வாமபேரு‌ந்து ‌நிலைய‌மஅரு‌கி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரநட‌த்‌திய ‌திடீ‌ரசோதனை‌யி‌லஇவ‌ர்க‌ளஇருவரு‌மகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர்.

விசாரணை‌யி‌ல், ஒருவ‌ரவட‌க்ககா‌ஷ்‌‌மீ‌ரி‌லகு‌ல்கா‌மமாவ‌ட்ட‌த்தை‌சசே‌ர்‌ந்ஜா‌னமுகமதப‌ட், ம‌ற்றொருவ‌ரபாரமு‌ல்லமாவ‌ட்ட‌த்தை‌சசே‌ர்‌ந்செளக‌தஅகமதவா‌னி எ‌ன்றதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

மேலு‌ம், தா‌ங்க‌ளஇருவரு‌மபா‌கி‌ஸ்தா‌னி‌லப‌யி‌ற்‌சி பெ‌ற்றவ‌ர்க‌ளஎ‌ன்பதையு‌மஅவ‌ர்க‌ளஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளன‌ர். கட‌ந்த 1998 ஆ‌மஆ‌ண்டபா‌கி‌ஸ்தா‌னஆ‌க்‌கிர‌மி‌ப்பகா‌ஷ்‌மீ‌ரவ‌ழியாசெ‌‌ன்று, ஆயுத‌பப‌யி‌ற்‌சி பெ‌ற்றஉ‌ள்ளன‌ர்.

அவ‌ர்க‌ளஇருவ‌ரிடமு‌மஇரு‌ந்தபா‌கி‌ஸ்தா‌னபா‌ஸ்போ‌ர்‌ட்டுக‌ள், அடையாஅ‌ட்டைக‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌‌ள்ளன.

கா‌ஷ்‌‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌லபா‌கி‌ஸ்தா‌னபா‌ஸ்போ‌‌்ட்டுட‌ன் 12 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌தீ‌விரவா‌திக‌ளகட‌ந்மூ‌ன்றமாத‌ங்க‌ளி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்பதகு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்