ஐ.நா. மூல‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌‌ற்கு அழு‌த்த‌ம் தர வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

புதன், 3 டிசம்பர் 2008 (19:15 IST)
பய‌ங்கரவா‌திகளு‌க்கஎ‌திராக‌ நடவடி‌‌க்கஎடு‌க்குமாறபா‌கி‌ஸ்தா‌னி‌ற்கஇ‌‌ந்‌தியா ஐ.ா. மூல‌மஅழு‌த்த‌மவே‌ண்டு‌மஎ‌ன்றா.ஜ.க. கூ‌றியு‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னி‌லஇரு‌ந்தஇய‌ங்‌கி வரு‌மபய‌ங்கரவாச‌க்‌திகளு‌க்கஎ‌திராக‌ககடு‌மநடவடி‌க்கஎடு‌க்குமாறஅ‌ந்நா‌ட்டஅர‌சவ‌ற்புறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று, ஐ.ா. பாதுகா‌ப்பஅவையஅணுகுவத‌னமூல‌மச‌ர்வதேநாடுகளு‌க்கஇ‌ந்‌தியஅழு‌த்த‌மவே‌ண்டு‌மஎ‌ன்றா.ஜ.க. வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

இதகு‌றி‌த்து‌ததலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்ா.ஜ.க.‌வி‌னபே‌ச்சாள‌ரர‌வி ச‌ங்க‌ர் ‌பிரசா‌த், "ஐ.ா. ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன்படி எ‌ல்லநாடுகளு‌மபய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராக‌பபோராவே‌ண்டு‌ம். இ‌ந்த‌சச‌ர்வதேஉறு‌தி‌யி‌லஇரு‌ந்தபா‌கி‌ஸ்தா‌னவெ‌ளியேமுடியாது. எனவபா‌கி‌ஸ்தா‌னி‌‌ற்கு ஐ.ா. மூல‌மஇ‌‌ந்‌தியஅழு‌த்த‌மவே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கஎ‌திராராணுநடவடி‌க்கஎடு‌க்க‌ வே‌ண்டு‌மஎ‌ன்பதை‌பா.ஜ.க. ஆத‌ரி‌க்‌கிறதஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, நேரடியாக‌பப‌த‌லி‌ளி‌க்மறு‌த்அவ‌ர், "ஐ.ா. பாதுகா‌ப்பஅவை‌த் ‌தீ‌ர்மானமஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌க் ‌கிடை‌த்து‌ள்ரா‌ஜ்ய‌ரீ‌தியாஆயுத‌ம்தா‌ன்" எ‌ன்றகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்