பிரதமரின் ஊடக ஆலோசகராக தீபக் சாந்து நியமனம்!
புதன், 3 டிசம்பர் 2008 (19:14 IST)
பிரதமரின் ஊடக ஆலோசகராக மத்திய பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை பொது இயக்குனர் தீபக் சாந்து நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய தகவல் சேவை 1973ஆம் ஆண்டை சேர்ந்த அதிகாரியான இவர், மத்திய பத்திரிகை தகவல் அலுவலக தலைவராக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இருக்கிறார்.