வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர் கேரள முத‌ல்வ‌ர்!

புதன், 3 டிசம்பர் 2008 (14:48 IST)
மு‌ம்பை‌யி‌லபய‌ங்கரவா‌திகளுட‌னநட‌ந்மோத‌லி‌லப‌லியாதே‌சிய‌பபாதுகா‌ப்பு‌பபடகமா‌ண்டேமேஜ‌ரச‌ந்‌‌தீ‌பஉ‌ன்‌னி‌கிரு‌ஷ்ண‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு 'நா‌யகூட‌பபோகாது' எ‌ன்றகூ‌றியத‌ற்காகேரமுத‌ல்வ‌ர் ‌ி.எ‌‌ஸ். அ‌ச்சுதான‌ந்த‌னச‌ட்ட‌பபேரவை‌யி‌லவரு‌த்த‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ம்பை‌ நா‌ரிமே‌னகுடி‌யிரு‌ப்‌பி‌லபய‌ங்கரவா‌திகளுட‌னநட‌ந்மோத‌லி‌லகேரள‌த்தைசசே‌ர்‌ந்தே‌சிய‌பபாதுகா‌ப்பு‌பபடகமா‌ண்டேமேஜ‌ரச‌ந்‌தீ‌பஉ‌‌ன்‌னி‌கி‌ரு‌ஷ்ண‌னகொ‌ல்ல‌ப்ப‌‌ட்டா‌ர். பெ‌ங்களூ‌ரி‌லஉ‌ள்இவரது ‌வீ‌ட்டி‌ற்கஇர‌ங்க‌லதெ‌ரி‌வி‌க்வ‌‌ந்ா.ஜ.க.வை‌சசே‌ர்‌ந்க‌ர்நாடமுத‌ல்வ‌‌ர் ‌ி.எ‌ஸ். எடியூர‌ப்பா, கேரமுத‌ல்வ‌ரஏ‌னவர‌வி‌ல்லஎ‌ன்றகே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

இதையடு‌த்தகேரமுத‌ல்வ‌ர் ‌ி.எ‌ஸ். அ‌ச்சுதான‌ந்த‌‌‌னதனதஅமை‌ச்ச‌ரஒருவருட‌னமேஜ‌ரச‌ந்‌தீ‌ப்‌பி‌ற்கஇர‌ங்க‌லதெ‌ரி‌வி‌க்க‌சசெ‌ன்றா‌ர். அ‌ப்போததாளாது‌க்க‌த்‌தி‌லஇரு‌ந்மேஜ‌ரச‌ந்‌தீ‌ப்‌பி‌னத‌ந்தஉ‌ன்‌னி‌கிரு‌ஷ்ண‌ன், கேரமுத‌ல்வ‌ரதனது ‌வீ‌ட்டி‌‌லஇரு‌ந்தவெ‌ளியேற‌வி‌ல்லஎ‌ன்றா‌‌லத‌ற்கொலசெ‌ய்வே‌னஎ‌ன்றகூ‌றியதாக‌சசெ‌ய்‌திக‌ளவெ‌ளியா‌கின.

இதனா‌லஆ‌த்‌திரமடை‌ந்கேரமுத‌ல்வ‌ரஅ‌ச்சுதான‌ந்த‌ன், "உ‌ன்‌னி‌கிரு‌ஷ்ண‌னஒரசாதாரம‌னித‌ர். அவரதமக‌னச‌ந்‌தீ‌‌பதேச‌த்‌தி‌ற்காக‌பபோராடி இற‌ந்து‌ள்ளா‌ர். அவரு‌க்காக‌த்தா‌னநா‌னவ‌ந்தே‌ன். இ‌ல்லஎ‌ன்றா‌லஇ‌ந்த ‌வீ‌ட்டி‌ற்கஒரநா‌‌யகூவராது. ஒருவேளஇர‌ண்டமுத‌ல்வரு‌மசே‌ர்‌ந்தவரவே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌ன்‌னி‌கிரு‌ஷ்ண‌ன் ‌நினை‌த்தாரேஎ‌ன்னவோ?" எ‌ன்றா‌ர்.

முத‌ல்வ‌‌ரி‌னஇ‌ந்த‌பபே‌ச்‌சிற‌்ககடு‌மஎ‌தி‌ர்‌ப்பு ‌கிள‌ம்‌பியது. இதை‌ததொட‌ர்‌ந்தஅ‌ச்சுதான‌ந்த‌‌னசா‌ர்‌ந்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌‌ஸ்‌‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌தஉடனடியாவரு‌த்த‌மதெ‌ரி‌வி‌த்ததுட‌ன், அ‌ச்சுதான‌ந்தனையு‌மவரு‌த்த‌மதெ‌ரி‌வி‌க்கு‌மாறகே‌‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஇ‌ன்றகேரள‌சச‌ட்ட‌பபேரவை‌யி‌லமுத‌ல்வ‌ர் ‌ி.எ‌ஸ். அ‌ச்சுதான‌ந்த‌னபத‌வி‌விலவே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், அவ‌ரதனதபே‌ச்‌சி‌ற்கவரு‌த்த‌மதெ‌ரி‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மகோ‌ரி கா‌ங்‌கிர‌‌‌ஸஉ‌ள்‌ளி‌ட்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்டன.

இதையடு‌த்ததனதசகா‌க்களுட‌னக‌ல‌ந்தஆலோ‌சி‌த்த ‌பி‌ன்பதனதபே‌ச்‌சி‌ற்கமுத‌ல்வ‌ர் ‌ி.எ‌ஸ். அ‌ச்சுதானந்த‌னவரு‌த்த‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்