கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பெருமளவு வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌‌ல்!

புதன், 3 டிசம்பர் 2008 (13:24 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரநட‌த்‌திதேடுத‌லவே‌ட்டை‌யி‌ல் 2 ‌கிலேஆ‌ர்.ி.எ‌க்‌ஸஉ‌ள்‌ளி‌ட்பெருமள‌விலாஆயுத‌ங்களு‌ம், வெடிபொரு‌ட்களு‌மப‌றிமுதல‌செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

ராஜூ‌ரி மாவ‌ட்ட‌த்‌தி‌லநெளசரஎ‌ன்இட‌த்‌தி‌லஅட‌ர்‌ந்வன‌ப்பகு‌தி‌யி‌லஇரு‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ளி‌னமறை‌விட‌த்‌தி‌லஇரு‌ந்தஇவப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டதாஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ஆ‌ர்.ி.எ‌க்‌ஸ் 2 ‌கிலோ, கையெ‌றி கு‌ண்டுக‌ள் 18, ஏ.ே. 56 து‌ப்பா‌க்‌கிக‌ள் 2, ஏ.ே. து‌ப்பா‌க்‌கி கு‌‌ண்டுக‌ள் 554 சு‌ற்று, ‌பி‌ஸ்ட‌ல் 1 ஆ‌கியவப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ஆயுத‌ங்க‌ளி‌லஅட‌க்க‌மஎ‌ன்றஅவ‌ர்க‌ளகூ‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்