அ‌ஸ்ஸா‌ம் ர‌யி‌ல் கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ற்கு க‌ர்‌பி ‌தீ‌விரவா‌திக‌ள் காரண‌ம்!

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (13:16 IST)
ம‌த்‌திஅ‌ஸ்ஸா‌மி‌லஉ‌ள்ள ‌திபர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லபய‌ணிக‌ளர‌யி‌‌லி‌லநட‌ந்கு‌ண்டவெடி‌ப்‌பி‌ற்கு‌கக‌ர்‌‌பி ‌தீ‌விரவா‌திக‌ள்தா‌னகாரண‌மஎ‌ன்றதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

குவஹா‌ட்டி‌யி‌‌லஇரு‌ந்து ‌தி‌ன்சு‌கியசெ‌ல்லு‌மபய‌ணிக‌ளர‌யி‌லஇ‌ன்றகாலை ‌திபர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கவ‌ந்தபோது, அத‌ன் 8209 எ‌ன்எ‌ண்ணுடைபெ‌ட்டி‌யி‌ல் 8.10 ம‌ணி‌க்கநட‌ந்கு‌ண்டவெடி‌ப்‌பி‌ல் 3 பே‌ரப‌லியானதுட‌ன், பல‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

கட‌ந்ஒரவாரமாக‌சசாலம‌‌றிய‌லபோரா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டவரு‌மக‌ர்‌பி ‌தீ‌விரவா‌திக‌ள்தா‌னஇ‌ந்த‌ககு‌ண்டவெடி‌ப்‌பி‌ற்கு‌ககாரண‌மஎ‌ன்றகாவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை‌யி‌லஉறு‌தி செ‌ய்து‌ள்ளன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லபு‌திஅ‌ஸ்ஸா‌மி.‌ி.‌ி. யாக‌ நே‌ற்‌றிரவபத‌வியே‌ற்று‌ள்எ‌ம்.ஸ்ரீவ‌ஸ்தவா, ம‌க்க‌ளம‌த்‌தி‌யி‌லந‌ம்‌பி‌க்கையஏ‌ற்படு‌த்துவததனதமுத‌லநோ‌க்க‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்