பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: அமைச்சரவையிடம் முடிவு!
புதன், 26 நவம்பர் 2008 (20:47 IST)
பெட்ரோல ், டீசல ் உள்ளிட் ட எரிபொருட்களின ் விலைகளைக ் குறைப்பத ு குறித்துப ் பரிசீலிப்பத ு குறித்த ு முடிவெடுக் க பெட்ரோலி ய அமைச்சகம ் அமைச்சரவைய ை அணுகவுள்ளத ு. இதுகுறித்துப ் பொருளாதா ர இதழ்களின ் ஆசிரியர்கள ் மாநாட்டில ் பேசி ய பெட்ரோலி ய செயலர ் ஆ. எஸ ். பாண்ட ே, " பெட்ரோல ், டீசல ் ஆகி ய எரிபொருட்களின ் விற்பனையில ் லாபம ் கிடைக்கத ் துவங்கியிருப்பத ு உண்மைதான ். ஆனால ் மண்ணெண்ணெய ், சமையல ் எரிவாய ு ஆகியவற்றின ் விற்பனையில ் பெருத் த நஷ்டம ே நீடிக்கிறத ு." என்றார ். "முடிவெடுப்பதற்க ு முன்ப ு இந் த விடயங்கள ை எல்லாம ் அரச ு கவனத்தில ் கொள் ள வேண்டியுள்ளத ு. இதுவர ை எந் த முடிவும ் எடுக்கப்படவில்ல ை. ஆனால ், தேவையா ன முடிவ ை உரி ய நேரத்தில ் எடுப்பதற்கா க, அதற்கா ன அமைச்சரவைக ் குழுவ ை அணுகவுள்ளோம ்." என்றார ் அவர ். இந்தியன ் ஆயில ், பாரத ் பெட்ரோலியம ், ஹிந்துஸ்தான ் பெட்ரோலியம ் ஆகி ய மூன்ற ு நிறுவனங்களும ் சில்லற ை விற்பனையில ், பெட்ரோல ்- லிட்டருக்க ு ர ூ.8.17, டீசல ்- லிட்டருக்க ு 0.65 என்றவாற ு லாபம ் ஈட்டுகின்ற ன. ஆனால ் மண்ணெண்ணெய ்- லிட்டருக்க ு ர ூ.21.54, சமையல ் எரிவாய ு- சிலிண்டருக்க ு ர ூ.330.28 என்றவாற ு இழப்பைச ் சந்திக்கின்ற ன என்றார ் அவர ். தவி ர இந் த மூன்ற ு நிறுவனங்களும ் இந் த நிதியாண்டின ் முதல ் பாதியில ் ர ூ.14,431 கோட ி இழப்பைச ் சந்தித் த. இந் த ஆண்டின ் இறுதியில ் எரிபொருள ் விற்பனையில ் ர ூ.1,10,000 கோட ி இழப்பைச ் சந்திப்போம ் என்ற ு எதிர்பார்க்கின்ற ன என்றார ் பாண்ட ே.
செயலியில் பார்க்க x