சூரியனிற்கு விண்கலம் அனுப்பும் திட்டம் இல்லை: மாதவன் நாயர்!
திங்கள், 24 நவம்பர் 2008 (12:31 IST)
சூரியனிற்க ு விண்கலம ் அனுப்பும ் திட்டம ் எதுவும ் இந்தி ய விண்வெள ி ஆய்வ ு மையத்திடம ் ( இஸ்ரே ா) இல்ல ை என்ற ு அதன ் தலைவர ் மாதவன ் நாயர ் தெரிவித்தார ். அதேநேரத்தில ் சூரியனைத ் தொலைவில ் இருந்த ு ஆராயும ் வகையில ் செயற்கைக்கோள ் ஒன்ற ு அனுப்பப்ப ட உள்ளதாகவும ் அவர ் தெரிவித்தார ். திருவனந்தபுரத்தில ் நடந் த திருவாங்கூர ் மன்னர ் பரம்பரையைச ் சேர்ந் த மகாராண ி சேத ு லட்சுமிபாயின ் 113 ஆவத ு பிறந் த நாள ் விழாவில ், இந்தியாவின ் அண்மைக்கா ல விண்வெள ி சாதனைகள ் குறித்துப ் பேசி ய மாதவன ் நாயர ், சூரியக ் கதிர்வீச்ச ு குறித்த ு ஆராய்வதற்கா க உருவாக்கப்பட்டுள்ளதுதான ் " ஆதித்ய ா" எனப்படும ் திட்டம ் என்றார ். இன்னும ் இரண்ட ு ஆண்டுகளுக்குள ் செயல்படுத்தப்படவுள் ள இந்தத ் திட்டத்தில ், சூரியனிற்கும ் பூமிக்கும ் இடையில ் செயற்கைக்கோள ் ஒன்ற ு நிறுத்தப்பட்ட ு, அதன்மூலம ் இரண்ட ு கோள்களையும ் பற்ற ி ஆய்வ ு நடத்தப்படும ் என்றார ் அவர ். இந்தத ் திட்டத்திற்கா ன பரிந்துர ை மத்தி ய அரசிற்க ு அனுப்பப்பட்ட ு உள்ளதாகவும ், அரசின ் அனுமத ி கிடைத்தவுடன ் திட்டப ் பணிகள ் விரைவா க மேற்கொள்ளப்படும ் என்றும ் அவர ் தெரிவித்தார ். நிலவ ை ஆய்வ ு செய்வதற்கா க அனுப்பட்பட்டுள் ள சந்திரயான ்-1 வெற்றிகரமா க செயல்பட்ட ு வரும ் நிலையில ், அடுத்ததா க சந்திரயான ் - 2 செயற்கைக்கோள ் 2012 ஆம ் ஆண்டில ் அனுப்பப்படும ் என்றும ், இரண்டாவத ு சந்திரயான ் செயற்கைக்கோளும ் ஆளில்லாமல ே செலுத்தப்படும ் மாதவன ் நாயர ் தெரிவித்தார ். இந் த செயற்கைக்கோள ் மூலம ் நிலவில ் ரோபோட ் ஒன்ற ு அனுப்ப ி வைக்கப்படும ் என்ற ு கூறி ய அவர ், அந் த ரோபோட ் நிலவில ் இருந்த ு மாதிர ி துகள்கள ை எடுத்த ு, ஆய்வ ு செய்த ு அதுபற்றி ய தகவல்கள ை பூமிக்க ு அனுப்பும ் வகையில ் வடிவமைக்கப்படும ் என்றார ் அவர ். சந்திரயான ் வரிச ை முடிந் த பிறக ு செவ்வாய் கிரகத்திற்க ு விண்கலம ் அனுப்பப்படும ் என்றும ், அதற்கா ன நடவடிக்கைகள ் துவங்க ி விட்டதாகவும ் தெரிவித் த அவர ், அதற்கா ன புள ூ பிரின்ட ்-ஐ நான்க ு அல்லத ு ஐந்த ு ஆண்டுகளுக்குப ் பின்னர்தான ் எதிர்பார்க் க முடியும ் என்றார ்.
செயலியில் பார்க்க x