காஷ்மீர் சட்டமன்றத்திற்கு இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
6 தொகுதிகளுக்கு நடைபெறும் இத்தேர்தலில் 81 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார். மொத்தம் 530 வாக்குச்சாடிகள் அமைக்கப்பட்டுள்ள இத்தொகுதிகளில் 250 தொகுதிகள் பதற்றம் நிறைந்தவையாகவும், 250 தொகுதிகள் அதிக பதற்றம் நிறைந்தவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாடிகள் அனைத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்றைய தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார்.