‌வி‌ண்வெ‌ளி வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் இ‌ந்‌தியா த‌ட‌ம் ப‌தி‌‌க்கு‌ம்: இ‌ஸ்ரோ!

ஞாயிறு, 16 நவம்பர் 2008 (01:07 IST)
ச‌ந்‌திரயா‌ன்- 1 ‌வி‌ண்கல‌த்‌தி‌னபயண‌மவெ‌ற்‌றி அடை‌ந்து‌ள்ளத‌‌‌னமூல‌ம் ‌வி‌ண்வெ‌ளி வ‌ர்‌த்தக‌த்‌தி‌லஇ‌ந்‌‌தியாவு‌மஒரத‌னி இட‌த்தை‌பப‌தி‌க்கு‌மஎ‌ன்செ‌ய்‌தி உலஅர‌ங்‌கி‌ற்கு‌ததெ‌ரிய‌ப்படு‌த்த‌‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஇ‌ஸ்ரேதலைவ‌ரமாதவ‌னநாய‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தபெ‌ங்களூரு‌வி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அவ‌ர், "ச‌ந்‌திரயா‌ன்-1 ‌வி‌ண்கல‌த்‌தி‌னமூல‌மமூ‌னஇ‌ம்பா‌க்‌டபுரோ‌பகரு‌வியை (Moon Impact Probe) ‌நில‌வி‌னமே‌ற்பர‌ப்‌பி‌லவெ‌ற்‌றிகரமாக‌ததரை‌யிற‌க்‌கியு‌ள்ளதா‌ல், எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் ‌கிரக‌ங்களு‌க்கஇடை‌யிலாபயண‌த்தஎ‌ளிதாமே‌ற்கொ‌ள்முடியு‌மஎ‌ன்ந‌ம்‌பி‌க்கஇ‌ந்‌திய ‌வி‌ண்வெ‌ளி ஆரா‌ய்‌ச்‌சி மைய‌த்‌தி‌ற்கு (இ‌ஸ்ரோ) ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

வி‌ண்வெ‌ளி வ‌ர்‌த்தக‌த்‌தி‌லஇ‌ந்‌தியா‌வி‌‌ற்கஒரத‌னி‌யிட‌மஉ‌ள்ளதஎ‌ன்செ‌ய்‌தியஉலஅர‌‌ங்‌கி‌ற்கதெ‌ரிய‌ப்படு‌த்து‌ம் ‌நிக‌ழ்வாகவு‌மஇதஅமை‌ந்து‌ள்ளது. இ‌னி எ‌ந்த‌க் ‌கிரக‌த்‌தி‌ற்கு‌மநமதபயண‌த்தந‌ம்‌பி‌க்கையுட‌னமே‌‌ற்கொ‌ள்வோ‌ம். ‌வி‌ண்வெ‌ளி வ‌ர்‌த்தக‌த்‌தி‌லதட‌மப‌தி‌ப்போ‌ம்." எ‌ன்றா‌ர்.

"ச‌ந்‌திரயா‌ன்-1இ‌னவெ‌ற்‌றி‌பபயண‌ம், மூ‌னஇ‌ம்பா‌க்‌டபுரோ‌பகரு‌வி ‌நில‌வி‌லதரை‌யிறங்‌கியதஆ‌‌கிய ‌நிக‌ழ்வுகளு‌க்கதேச‌மதெ‌ரி‌வி‌த்வா‌ழ்‌த்து‌க்க‌ளகு‌றி‌த்தநா‌ன் ‌மிகு‌ந்ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளே‌ன்.

இ‌ஸ்ரோ‌வி‌‌னபுக‌ழஎ‌ன்று‌மஓ‌‌ங்‌கியஉ‌ள்ளது. இதமேலு‌மஒரகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்க ‌‌நிக‌ழ்வாகு‌ம். கட‌ந்கால‌த்‌தி‌லஇரு‌ந்ததை‌விநா‌ங்க‌ள் ‌மிகு‌ந்ம‌ரியாதையுட‌னஉ‌ள்ளோ‌மஎ‌ன்றச‌ர்வதேச‌சசமூக‌த்‌தி‌ற்கஉறு‌திய‌ளி‌க்‌கிறோ‌ம்." எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்