×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
லக்னோ நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு : 2 பேர் காயம்!
சனி, 15 நவம்பர் 2008 (14:32 IST)
உத்தரப
்
பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் மற்றுமொரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு குறைந்த சக்தி உடையது என்றும் குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் நேரில் பார்த்தவர்கள் இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் காயமடைந்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, லக்னோ காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து நீதிமன்ற வளாகத்துக்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்த
ு 2-
வது நாளாக நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடித்ததால் நீதிமன்றம் முழுவது பீதி நிலவியது. நேற்றும் இங்கு ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?
சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?
புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!
சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!
செயலியில் பார்க்க
x