சப‌ரிமலை கோ‌யி‌லி‌ல் இ‌ன்று நடை‌திற‌ப்பு!

சனி, 15 நவம்பர் 2008 (05:47 IST)
சப‌ரிமலஅ‌ய்ய‌ப்ப‌னகோ‌யி‌லி‌லம‌ண்டபூஜை‌க்காஇ‌ன்று (ச‌னி‌க்‌கிழமை) மாலை 5.30 ம‌ணி‌க்கநடை ‌திற‌க்க‌ப்படு‌கிறது.

சப‌ரிமலஅ‌ய்ய‌ப்ப‌னகோ‌யி‌லி‌லம‌ண்டபூஜநாளதொட‌ங்கு‌கிறது. இதையொ‌ட்டி கோ‌யி‌‌லநடஇ‌ன்றமாலை 5.30 ம‌ணி‌க்கு‌த் ‌திற‌க்க‌ப்படு‌கிறது.

த‌ந்‌தி‌ரி க‌ண்டரரரா‌ஜ‌ீவரரமு‌ன்‌னிலை‌யி‌லத‌ற்போதைமே‌ல்சா‌ந்‌தி ‌கிரு‌ஷ்ண‌னந‌‌ம்பூத‌ரி கோ‌யி‌லநடையை‌‌த் ‌திற‌ந்தஅ‌‌ய்ய‌ப்பனு‌க்கு ‌தீபாதாரனநட‌த்து‌கிறா‌ர். ‌பி‌ன்ன‌ரபு‌திமே‌ல்சா‌ந்‌தி ‌வி‌ஷ்ணந‌ம்பூத‌ரி பொறு‌ப்பே‌‌ற்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி நட‌க்‌கிறது.

பி‌ன்ன‌ர் 16ஆ‌மதே‌தி அ‌திகாலை 5.30 ம‌ணியள‌வி‌லபு‌திமே‌ல்சா‌ந்‌தி ‌வி‌ஷ்ணந‌ம்பூத‌ரி நடையை‌த் ‌திற‌ந்தஇ‌ந்வரும‌ண்டபூஜைகளை‌ததொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்.

டிச‌ம்ப‌ர் 26 ஆ‌மதே‌தி ம‌திய‌ம் 12 ம‌ணி‌‌க்கம‌ண்டபூஜநட‌க்‌கிறது. அ‌ன்றஇரவநடஅடை‌க்க‌ப்படு‌கிறது.

பி‌ன்ன‌ரமகர ‌விள‌க்கபூஜை‌க்காடிச‌ம்ப‌ர் 30 ஆ‌மதே‌தி ‌மீ‌ண்டு‌மநடை ‌திற‌க்க‌ப்படு‌கிறது. ஜனவ‌ரி 14 ஆ‌மதே‌தி மகர‌விள‌க்கத‌ரிசன‌மநட‌க்‌கிறது. 19 ஆ‌மதே‌தியுட‌னப‌க்த‌ர்க‌ளத‌ரிச‌ன‌ம் ‌நிறைவபெறு‌கிறது. 20 ஆ‌மதே‌தி ப‌ந்தள‌மராகுடு‌ம்ப‌த்‌தின‌ரம‌ட்டு‌மஅ‌ய்ய‌ப்பனை‌தத‌ரிசன‌மசெ‌ய்‌கிறா‌ர்க‌ள். அத‌ன்‌பிறகநடஅடை‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்