ச‌த்‌தீ‌ஷ்க‌ர் முத‌ல் க‌ட்ட‌த் தே‌ர்த‌ல்: 53 % வா‌க்கு‌க‌ள் ப‌திவு!

சனி, 15 நவம்பர் 2008 (00:50 IST)
ச‌த்த‌ீ‌ஷ்க‌ரமா‌நில‌சச‌ட்ட‌பபேரவை‌யி‌‌லமொ‌த்தமு‌ள்ள 90 இட‌ங்க‌ளி‌லமுத‌ல்க‌ட்டமாக 39 இட‌ங்களு‌க்கநட‌ந்தே‌ர்த‌‌லி‌லசுமா‌ர் 53 ‌விழு‌க்காடவா‌க்குக‌ளப‌திவா‌கியு‌ள்ளதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

ந‌‌க்சலை‌ட்டுக‌ளி‌னதொட‌ர்‌ச்‌சியாதா‌க்குத‌ல்களு‌‌க்கஇடை‌யிலு‌ம், சுமா‌ர் 63.9 ல‌ட்ச‌மவா‌க்காள‌ர்க‌‌ளத‌ங்க‌ளி‌னவா‌க்குகளை‌பப‌திவசெ‌‌ய்து‌ள்ளன‌ரஎ‌ன்றதே‌ர்த‌லஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

அ‌திக‌ப‌‌ட்சமாதா‌ம்தா‌ரி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் 70 ‌விழு‌க்காடு‌ம், மஹாசுமு‌ண்‌டமாவ‌ட்ட‌த்‌தி‌ல் 65 ‌விழு‌க்காடு‌மவா‌க்கு‌ப்ப‌‌திவநட‌ந்து‌ள்ளது.

ந‌க்சலை‌ட்டுக‌ளி‌னஆ‌தி‌க்க‌மஅ‌திகமு‌ள்ப‌ஸ்தா‌ர், த‌ண்டேவாடஆ‌கிமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லமுறையே 60 ‌விழு‌‌க்காடம‌ற்று‌ம் 45 ‌விழு‌‌க்காடவா‌க்குக‌ளப‌திவா‌கியு‌ள்ளன.

27 தொகு‌திக‌ளி‌லகாலை 8 ம‌ணி முத‌லமாலை 5 ம‌ணி வரையு‌ம், ந‌க்சலை‌ட்டுக‌ளி‌னதா‌க்குத‌லஅபாயமு‌ள்ள 12 தொகு‌திக‌‌ளி‌லகாலை 7 ம‌ணி முத‌லமாலை 3 ம‌ணி வரையு‌மவா‌க்கு‌பப‌திவநட‌ந்தது.

மா‌நிமுத‌லஅமை‌ச்ச‌ரராம‌ன் ‌சி‌ங், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ரமகே‌ந்‌திக‌ர்மா, அவை‌ததலைவ‌ர் ‌பிரே‌ம் ‌பிரகா‌ஷபா‌ண்டே, அமை‌ச்ச‌ர்க‌ளஹேம‌ச்ச‌ந்‌தயாத‌வ், லடஉசே‌ண்டி, அஜ‌யச‌ந்‌திராக‌ர், கேதா‌ரகா‌ஷ்ய‌‌பஆ‌கியோ‌ரகள‌த்‌தி‌லஉ‌ள்மு‌க்‌கிவே‌ட்பாள‌ர்க‌ளஆவ‌ர்.

மீதமு‌ள்ள 51 தொகு‌திகளு‌க்காவா‌க்கு‌ப்ப‌திவநவ‌ம்ப‌ர் 20 ஆ‌மதே‌தி நட‌க்கவு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்