பார‌க் ஒபாமா‌வி‌ற்கு பா.ஜ.க. வா‌ழ்‌த்து!

புதன், 5 நவம்பர் 2008 (12:39 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ன் 44ஆவதஅ‌திபராக‌ததே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்பார‌கஒபாமா‌வி‌ற்கவா‌ழ்‌த்து‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ா.ஜ.க., அவ‌ரஇ‌ந்‌தியாவுட‌னந‌ல்லுறவை‌ததொடவே‌ண்டு‌மஎ‌‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌ப்பதாக‌ககூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தா.ஜ.க.‌வி‌னதுணை‌ததலைவ‌ரமு‌க்தா‌ரஅ‌ப்பா‌ஸந‌க்‌வி கூறுகை‌யி‌ல், "அமெ‌ரி‌க்கா‌வி‌ன் 44ஆவதஅ‌திபராக‌ததே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்பார‌கஒபாமா‌வி‌ற்கநா‌ங்க‌ளவா‌‌ழ்‌த்து‌ததெ‌ரி‌வி‌த்து‌ககொ‌ள்‌கிறோ‌ம். இ‌ந்‌தியாவுட‌னந‌ல்லுறவை‌ததொடருவா‌னஎ‌ன்றஅவ‌ரஅ‌ளி‌த்தே‌ர்த‌லவா‌க்குறு‌தியை ‌நிறைவே‌ற்றுவா‌ரஎ‌ன்றநா‌ங்க‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம்" எ‌ன்றகூ‌றி‌யு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌தியா, அமெ‌ரி‌க்கஆ‌கிஇர‌ண்டபெ‌ரிஜனநாயநாடுகளு‌க்கஇடையசம‌த்துவமாஉறவுக‌ளபு‌திஅமெ‌ரி‌க்அ‌திப‌ரதொட‌ர்‌ந்தபராம‌ரி‌ப்பா‌ரஎ‌ன்றா.ஜ.க. ந‌ம்பு‌கிறது, அத‌ற்கஒ‌த்துழை‌ப்ப‌தி‌லநா‌ங்க‌ளஉறு‌தியாஉ‌ள்ளோ‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்