டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் : சச்சினுக்கு குடியரசுத் தலைவர் பாரா‌ட்டு!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (17:23 IST)
டெ‌ஸ்‌ட் ‌கி‌ரி‌க்கெ‌டபோ‌ட்டி‌யி‌லஅ‌திர‌னகு‌வி‌த்தவ‌ரஎ‌ன்பெருமையபெ‌ற்ச‌ச்‌சி‌னடெ‌ண்டு‌ல்கரு‌க்ககுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லபாரா‌ட்டதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

PTI PhotoFILE
இந்தியா-ஆஸ்‌ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் விளையாடிய இந்திய ந‌ட்ச‌த்‌திர ‌வீர‌ரசச்சின் டெண்டுல்கர், மே‌ற்கஇ‌ந்‌திய ‌தீவஅ‌ணி‌யி‌ன் மு‌ன்னா‌ள் ‌வீர‌ரலா‌ரா‌‌வி‌னசாதனையமு‌றியடி‌த்து, டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார்.

சச்சின் டெண்டுல்கருக்கு, குடியரசுத் தலைவர் ‌பிரதீபா தேவிசிங் பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில், "டெஸ்ட் கிரிக்கெட்டில் அ‌திர‌னகு‌வி‌த்தவ‌ரஎ‌ன்சாதனை‌யி‌னமூல‌ம்‌ ‌கி‌ரி‌க்கெ‌ட்டி‌ல் ஒரு புதிய சிகரத்தை எட்டியிருக்கிறீர்கள். இந்த சாதனையை அறிந்து மகிழ்கிறேன், பெருமிதப்படுகிறேன். இதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள். எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்க‌்" என்று கூறியுள்ளார்.