மாயாவ‌தி இ‌ந்‌தியா‌வி‌ல் சு‌ற்றுபயண‌ம் செ‌ய்யமுடியாது: கா‌ங். எ‌ச்ச‌ரி‌க்கை!

வியாழன், 16 அக்டோபர் 2008 (11:35 IST)
உ‌த்தர‌ப்‌பிரதேச‌மமா‌நில‌மரேபரே‌லி‌யி‌லகா‌ங்‌கிர‌‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி‌யி‌னபேர‌ணி‌க்கதடை‌ ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டதையடு‌த்து, மாயாவ‌தி இ‌ந்‌தியா‌வி‌லஎ‌ங்கு‌மசு‌ற்று‌ப்பயண‌மமே‌ற்கொ‌ள்முடியாம‌லகா‌ங்‌கிர‌ஸதொ‌‌ண்‌ட‌ர்க‌ளதடு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

ரேபரே‌லி தனது சொந்த தொகு‌ி இ‌‌ங்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூ‌றிசோனியாவை, அரசியல் நாடகம் ஆடுவதாக மாயாவதி விமர்சித்தார்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், டெல்லியில் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கபேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, பழிவாங்கும் அரசியலில் மாயாவதி தொடர்ந்து ஈடுபட்டால், அவ‌ரி‌ன் 'பார‌த் ‌‌பிரம‌ா‌ன்' சு‌ற்று‌பபயண‌த்தகா‌ங்‌கிர‌ஸதொ‌ண்ட‌ர்க‌ளதடு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றஎ‌‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸஎ‌ன்பதஒரபே‌ரிய‌க்க‌ம், அதஇ‌ந்‌தியா‌வி‌னஒ‌வ்வொரு ‌கிராம‌த்‌திலு‌மஇரு‌க்‌‌கிறதஎ‌ன்றகூ‌றிஅவ‌ர், பழிவாங்கும் அரசியலில் மாயாவதி தொடர்ந்து ஈடுபட்டால், உத்தரப்பிரதேசத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் அவரை சுற்றுப்பயணம் செய்யவிடாமல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுத்துவிடுவார்கள் என்றும், சர்வாதிகார போக்கை மாயாவ‌தி கைவிடாவிட்டால் அதற்கான விளைவுகளை அவர் சந்தித்தே தீர வேண்டும் என்றும் மணிஷ் திவாரி எச்சரிக்கை விடுத்தார்.

மாயாவ‌தி‌யி‌னஒ‌ட்டுமொ‌த்த அர‌சிய‌ல் நடவடி‌க்கைகளு‌‌ம் அ‌ச்ச‌ம், ப‌ழிவா‌ங்கு‌ம் அடி‌ப்படை‌யி‌ல் உ‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்