கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (12:10 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌ல் ‌கி‌ஸ்‌த்வா‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யிருட‌னநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 3 ஹ‌ியூ‌ஜி ‌தீ‌விரவா‌திக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

சிகா‌மஎ‌ன்இட‌த்‌தி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரநட‌த்‌திதேடுத‌லவே‌ட்டை‌யி‌ன்போது, அ‌ங்கபது‌ங்‌கி‌யிரு‌ந்த ‌ஹ‌ியூ‌ஜி தீ‌விரவா‌திகளு‌க்கு‌மபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லது‌ப்பா‌க்‌கி‌ச்ச‌‌ண்டமூ‌ண்டதாகவு‌ம், இ‌தி‌‌ல் 3 ‌தீ‌விரவா‌திக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌மசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

கொ‌‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ள ‌தீ‌விரவா‌திக‌ளி‌லஇர‌ண்டபே‌ர் ‌விவர‌மசைஃபு‌ல்லா, முகமதஅ‌க்ப‌ரஎ‌ன்றதெ‌ரியவ‌ந்து‌ள்ளதாகவு‌ம், மூ‌ன்றாவதநப‌ரி‌னஅடையாள‌ம் ‌விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டவருவதாகவு‌மபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரதெ‌ரி‌‌வி‌‌த்தன‌ர்.

மோத‌லநட‌ந்ட‌த்தி‌லஇரு‌ந்தது‌ப்பா‌க்‌கிக‌ள், கையெ‌றி கு‌ண்டுக‌ள், வெடி பொரு‌ட்க‌ளகை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்