கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்பு‌கிறது: க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து மூட‌‌ல்!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (11:22 IST)
கா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌லதொட‌ர்‌ந்து 7 ஆவதநாளாக‌ககாலவரைய‌ற்ஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌‌லி‌லஉ‌ள்ள ‌நிலை‌யி‌‌ல், ப‌ல்வேறபகு‌திக‌ளி‌ல் ‌சி‌றிது ‌சி‌றிதாஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌‌பி வருவதாகவு‌ம், க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ள், வ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்க‌ளதொட‌ர்‌ந்தமூட‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

பி‌ரி‌வினைவாஅமை‌ப்புக‌ளநட‌த்த‌விரு‌ந்ஊ‌ர்வல‌த்தமு‌ன்‌னி‌ட்டமு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கையாக‌ககட‌ந்ஆக‌ஸ்‌ட் 24 ஆ‌மதே‌தி கா‌ஷ்‌மீ‌ரி‌லஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ஊரட‌ங்கஉ‌த்தரவு, ‌பி‌ன்ன‌ரகாலவரைய‌ற்று ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டது. ஊரட‌ங்கை ‌மீ‌றி‌பபோரா‌ட்ட‌ங்க‌ளநட‌ந்தவருவதா‌லப‌ள்ள‌த்தா‌க்கமுழுவது‌மப‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், நே‌ற்றமாலமுத‌லபெ‌ரிஅ‌ளி‌விலாஊரட‌ங்கு ‌மீற‌ல்க‌ளஎதுவு‌மநட‌க்க‌வி‌ல்லஎ‌ன்று‌ம், இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பி வரு‌மபகு‌திக‌ளி‌லஊரட‌ங்கை‌ததள‌ர்‌த்துவதகு‌றி‌த்தஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்டவருவதாகவு‌மஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கு‌ல்கா‌‌ம், ப‌ட்காமி‌லஇய‌ல்பு ‌நிலை!

ஒ‌ட்டுமொ‌‌த்தமாமு‌ன்னே‌ற்ற‌த்தை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டவட‌க்ககா‌ஷ்‌மீ‌ரி‌லஉ‌ள்கு‌ல்கா‌‌மி‌லஊரட‌ங்கதள‌ர்‌த்த‌ப்படுவதாஅ‌ந்மாவ‌ட்ட ‌நீ‌திப‌தி ல‌த்‌தீஃ‌ப்- ஜமா‌னஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

காலை 8 ம‌ணி முத‌லஇரவு 10 ம‌ணி வரஊரட‌ங்கத‌ள‌ர்‌‌த்த‌ப்படுவதாக‌‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்அவ‌ர், ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளை‌த் ‌திற‌க்குமாறக‌ல்‌வி ‌நிறுவன‌ங்களு‌க்கவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

அ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்களை‌தத‌ட்டு‌ப்பாடஇ‌ல்லாம‌லவழ‌ங்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ஜமா‌ன், பொதம‌க்க‌ளபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரி‌னக‌ண்கா‌ணி‌ப்புகளு‌க்கஒ‌த்துழை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதேபோப‌ட்கா‌மமாவ‌ட்ட‌மமுழுவது‌மஇ‌ன்றகாலை 9 ம‌ணி முத‌லம‌திய‌ம் 12 ம‌ணி வரமூ‌ன்றம‌ணி நேர‌த்‌தி‌ற்கஊரட‌ங்கதள‌ர்‌த்த‌ப்படுவதாமா‌வ‌ட்ட ‌நி‌ர்வாக‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளதொட‌ர்ந‌்தமூட‌ல்!

கா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்கமுழுவது‌மஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌ல்படு‌த்‌த‌ப்ப‌ட்டதமுத‌லப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரி உ‌ள்‌ளி‌ட்க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளதொட‌ர்‌‌ந்தமூட‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌லமாணவ‌ர்க‌ளபெரு‌மபா‌தி‌ப்பஅடை‌ந்து‌ள்ளன‌ர்.

கா‌ஷ்‌மீ‌ரப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌‌லஅனை‌த்து‌ததே‌ர்வுகளு‌ம், நே‌ர்முக‌ததே‌ர்வுகளு‌மசெ‌ப்ட‌ம்ப‌ர் 6-க்கு‌தத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இதேபோஇ‌ன்றநட‌ப்பதாக‌விரு‌‌ந்அனை‌த்தராணுவ‌ததே‌ர்வுகளு‌மநாளை‌க்கு‌தத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்