ஒ‌ரிசா‌வி‌ல் தொடரு‌ம் கலவர‌ம்: க‌ண்டது‌ம் சுட உ‌த்தரவு- ஜெ‌ய்‌ஸ்வா‌ல் ‌விரை‌ந்தா‌ர்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (16:14 IST)
ஒ‌ரிசா‌வி‌ல் ‌வி‌ஷ்இ‌ந்‌தப‌ரிஷ‌ததலைவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தநட‌ந்தவரு‌மகலவர‌ங்களை‌கக‌ட்டு‌ப்படு‌த்த‌கக‌ண்டவுட‌னசுஉ‌த்தர‌வி‌ட‌ப்ப‌ட்டு‌ உள்ளது. பத‌ற்ற‌ம் ‌நிறை‌ந்க‌ந்‌தமா‌லமாவ‌ட்ட ‌நிலைமையஆ‌ய்வசெ‌ய்ம‌த்‌திஉ‌ள்துறஇணஅமை‌ச்ச‌ரஸ்ரீ ‌பிரகா‌ஷஜெ‌ய்‌ஸ்வா‌ல் ‌விரை‌ந்து‌ள்ளா‌ர்.

ஒ‌ரிசா‌வி‌ல் ‌வி‌ஷ்இ‌ந்தப‌ரிஷ‌ததலைவ‌‌ரல‌க்‌ஷ்மான‌ந்தஉ‌‌ட்பட 5 பே‌ரம‌ர்நப‌ர்களா‌லசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தநட‌ந்தவரு‌மகலவர‌ங்க‌ளி‌லஇதுவரை 14 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளதாக‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. இ‌தி‌ல் 9 பேருடைசாவஅரசதர‌ப்பஉறு‌தி செ‌ய்து‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், பத‌ற்ற‌ம் ‌நிறை‌ந்க‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லகாலவரைய‌ற்ஊரட‌ங்கஉ‌த்தரவை ‌மீ‌றி இ‌ன்றநா‌ன்காவதநாளாக‌ வ‌ன்முறைகளு‌ம், கலவர‌ங்க‌ளு‌மதொட‌ர்வதா‌ல், க‌ண்டவுட‌னசுஉ‌த்தர‌விட‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாம‌ண்டவருவா‌யஆணைய‌ரச‌த்ய‌பிரதசாகதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ப‌லிகுடா, உத‌ய்‌கி‌ரி ஆ‌கிநகர‌ங்களு‌க்கஇடை‌ப்ப‌ட்பகு‌திக‌ளி‌லபாதுகா‌ப்பு‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டு‌ள்காவல‌ர்களுட‌ன், பெருமள‌வி‌லவ‌ந்ம‌ர்ம‌ககு‌ம்ப‌லமோத‌லி‌லஈடுப‌ட்டதாகவு‌ம், தடிக‌ளுட‌னஇரு‌‌ம்பு‌கக‌த்‌திக‌ளஉ‌ள்‌ளி‌ட்பய‌ங்கஆயுத‌ங்களையு‌மஅவ‌ர்க‌ளவை‌த்‌திரு‌ந்ததாகவு‌மச‌த்ய‌பிரதசாகதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ரா‌ய்கபோ‌ன்வன‌பபகு‌திக‌ளி‌லபது‌ங்‌கியு‌ள்ம‌ர்ம‌ககு‌ம்ப‌லஅ‌வ்வ‌ப்போதகாவ‌லஅ‌திகா‌ரிகளை‌ததா‌க்‌கி வருவதாகவு‌ம், இ‌தி‌ல் 2 அ‌திகா‌ரிக‌ளபடுகாயமடை‌ந்தஉ‌ள்ளதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஒ‌ரிசா‌வி‌லஸ்ரீ‌ ‌பிரகா‌ஷஜெ‌ய்‌ஸ்வா‌ல்!

இத‌ற்‌கிடை‌யி‌லகலவர‌த்‌தினா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பகு‌திக‌ளி‌ன் ‌நிலைமையஆரா‌ய்வத‌ற்காம‌த்‌திஉ‌ள்துறஇணஅமை‌ச்ச‌ரஸ்ரீ ‌பிரகா‌‌ஷஜெ‌ய்‌ஸ்வா‌லஒ‌ரிசா ‌விரை‌ந்தா‌ர்.

க‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லபர‌விவரு‌மவ‌ன்முறைக‌ளகு‌றி‌த்து ‌பிரதமரு‌மஉ‌ள்துறஅமை‌ச்சரு‌மகவலதெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாபுவனே‌ஷ்வ‌ரி‌லசெ‌‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்ஜெ‌ய்‌ஸ்வா‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ி.எ‌ச்.‌ி. தலைவ‌ரச‌க்‌ஷ்மான‌ந்சர‌ஸ்வ‌தி கொ‌ல்ல‌ப்ப‌ட்மூ‌ன்றநா‌ட்களா‌கியு‌‌மக‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லகலவர‌ங்க‌ளக‌ட்டு‌க்கு‌ளவர‌வி‌ல்லஎ‌ன்பதகவலஅ‌ளி‌ப்பதாக‌ததெ‌ரி‌வி‌த்அவ‌ர், ஒரகுழு‌வினருட‌னஅ‌‌ங்செ‌ல்லவு‌ள்ளதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக‌, ஒ‌ரிசமா‌நில‌ ஆளுந‌ரஎ‌ம்.‌ி.ப‌ந்தாரே, தலைமை‌சசெயல‌ரஅ‌ஜி‌தகுமா‌ர் ‌தி‌ரிபா‌தி, உ‌ள்துறை‌சசெயல‌ரி.ே.‌மி‌ஸ்ரா, ி.‌ி.‌ி. கோபா‌லந‌ந்தஆ‌கியோருட‌னஅமை‌ச்ச‌ரஜெ‌ஸ்வா‌லஆலோசனநட‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்