ஆ‌ள் கட‌த்த‌ல்: பா.ஜ.க. எ‌ம்.‌பி. ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க ம‌க்களவை‌க் குழு ப‌ரி‌ந்துரை!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (21:10 IST)
ஆ‌ளகட‌த்த‌லவழ‌க்‌கி‌லதொட‌ர்புடைா.ஜ.க. எ‌ம்.‌ி. பாபுபா‌‌யகடாராவபத‌‌வி ‌நீ‌க்ப‌ரி‌ந்துரை‌ப்பதெ‌ன்றம‌க்களவஉ‌ரிமை‌க்குழஒரமனதாமுடிவெடு‌த்து‌ள்ளதாக‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

பெ‌ணஒருவரையு‌ம், த‌னமகனையு‌மத‌னதபா‌ஸ்போ‌ர்‌டை‌பபய‌ன்படு‌த்‌தி அய‌ல்நா‌ட்டி‌ற்ககட‌த்முய‌ன்கு‌ற்ற‌த்‌தி‌னபே‌ரி‌லகட‌ந்ஏ‌ப்ர‌ல், 2007 இ‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்பாபுபா‌யகடாராவை, மரு‌த்துவ‌ககாரண‌ங்க‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌லஅவ‌ர் ‌பிணை‌யி‌ல் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்ட ‌பிறகு, ம‌க்களவஉ‌ரிமை‌ககு‌வி‌னமு‌ன்பஆஜராகுமாறமூ‌ன்றஅ‌ல்லதநா‌ன்கமுறச‌ம்ம‌னஅனு‌ப்ப‌ப்ப‌ட்டது.

தாஹ‌டதொகு‌தியை‌சசே‌ர்‌ந்த‌ற்கா‌லிக ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்எ‌ம்.‌ி.யாகடாரா, நாடாளும‌ன்ற ‌நிலை‌ககுழு‌ககூ‌ட்ட‌‌ங்க‌ளி‌லமுறையாக‌‌பப‌ங்கே‌ற்றதுட‌ன், நாடாளும‌ன்ற‌சசு‌ற்று‌பபயண‌த்‌திலு‌மப‌ங்கே‌ற்று‌வி‌ட்டு, ம‌‌க்களவஉ‌ரிமை‌ககுழு‌வி‌‌னச‌ம்ம‌னி‌ற்கம‌ட்டு‌மப‌தி‌லதராம‌லகால‌மகட‌த்‌தி வ‌ந்தா‌ர்.

இதனா‌ல், கடாரஉடனடியாக‌பபத‌வி ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றம‌க்களவஉ‌ரிமை‌ககுழஒருமனதாக‌‌த் ‌தீ‌ர்மா‌னி‌த்து‌ள்ளதாக‌ததகவல‌றி‌ந்வ‌ட்டார‌ங்க‌ளகூ‌றியு‌ள்ளன.

உ‌ரிமை‌ககுழதனதப‌ரி‌ந்துரையம‌க்களவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசட்ட‌ர்‌ஜி‌‌க்கஅனு‌ப்பு‌மஎ‌ன்று‌ம், அவ‌ரஅதவரு‌கி‌ன்நாடாளும‌ன்ற‌ககூ‌ட்ட‌ததொட‌ரி‌லவை‌த்து ‌விவா‌தி‌‌த்து, நாடாளும‌ன்ஒ‌‌ப்புத‌லஅடி‌‌ப்படை‌யி‌லநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்