கா‌ஷ்‌‌மீ‌‌ரி‌ல் ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விப‌த்து: 3 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

சனி, 16 ஆகஸ்ட் 2008 (17:06 IST)
ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌ம் ‌கிழ‌க்கலடா‌க்‌கி‌லஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விழு‌ந்தநொறு‌ங்‌கிய‌தி‌லஅ‌தி‌லபயண‌மசெ‌ய்இர‌ண்டமேஜ‌ர், ஒரராணுவ ‌வீர‌ரஉ‌ள்பட 3 பே‌ரப‌லியானா‌ர்க‌ள்.

கிழ‌க்கலடா‌கபகு‌தி‌‌யி‌ல் ‌மீ‌ட்பநடவடி‌க்கை‌ ப‌‌ணி‌‌யமுடி‌த்து ‌வி‌ட்டு 'ே' நோ‌க்‌கி ‌திரு‌ம்‌பி கொ‌ண்டிரு‌ந்அ‌ந்ஹெ‌லிகா‌‌ப்ட‌ரமோசமாவா‌னிலகாரணமாக‌ ‌கிழ‌க்கலடா‌கமலை‌பபகு‌தி‌யி‌ல் ‌விழு‌ந்தநொறு‌ங்‌கியது.

இ‌தி‌லமேஜ‌ரப‌‌த்மநாப‌ன், கணப‌தி, ராணுவ ‌வீர‌ரந‌ர்சையா உ‌ள்பட 3 பே‌ரப‌லியான‌ர்க‌ளஎ‌ன்றபாது‌கா‌ப்பு‌ததுறசெ‌ய்‌தி தொட‌ர்பாள‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இ‌ந்த ‌விப‌த்தகு‌றி‌த்து ‌விசாரணநட‌த்உ‌த்தர‌‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்