செ‌ன்னை ‌விமான ‌நிலைய ‌வி‌ரிவா‌க்க‌ம்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (15:44 IST)
செ‌ன்னஇ‌‌ந்‌திரகா‌ந்‌தி ப‌ன்னா‌ட்டு ‌விமான ‌நிலைய‌த்தூ.1808 கோடி ம‌தி‌ப்‌பி‌லந‌வீன‌ப்படு‌த்‌தி ‌வி‌ரிவுபடு‌த்து‌ம் ‌தி‌ட்ட‌‌த்‌தி‌ற்கம‌த்‌திஅமை‌ச்சரவஒ‌ப்புத‌லவழ‌ங்‌கியு‌ள்ளது.

ந‌வீன‌ப்படு‌த்துத‌ல், ‌வி‌ரிவா‌க்குதலுட‌னஆ‌கியவ‌ற்றுட‌ன், ப‌ன்னா‌ட்டு‌தர ‌வி‌திக‌ளி‌ன்படி ஆ‌ண்டி‌ற்ககூடுதலாக 14 ‌மி‌ல்‌லிய‌னபய‌ணிகளை‌ககையாளு‌ம் ‌திற‌னு‌ள்முனைய‌மஒ‌ன்று‌மக‌ட்ட‌ப்பஉ‌ள்ளது.

பிரதம‌ரதலைமை‌யி‌லஇ‌ன்றநட‌‌ந்பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்காம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌லசெ‌ன்னை ‌விமான ‌நிலைய ‌வி‌ரிவா‌க்க‌மகு‌றி‌‌த்தஎடு‌க்க‌ப்ப‌ட்முடிவுகளை ‌விள‌க்‌கி‌பபே‌சிய ‌நி‌தி அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம், "பெ‌ரிய ‌விமான‌ங்களை‌ககையாளு‌மவகை‌யி‌லஇர‌ண்டா‌மஓடுதள‌ம் ‌வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

விமான ‌நிலைய ‌வி‌ரிவா‌க்க‌ம், ந‌வீனமா‌க்க‌பப‌ணிக‌ளதுவ‌ங்‌கி 26 மாத‌ங்களு‌க்கு‌‌ளமுடி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்