க‌‌ச்ச‌‌த்‌தீவு தொட‌ர்பாக ‌சி‌றில‌ங்க அ‌திப‌ருட‌ன் ‌பிரதம‌ர் ‌விவா‌தி‌க்க வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (18:45 IST)
த‌மி‌ழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌பபடை‌யி‌ன‌ரதொட‌ர்‌‌ந்தநட‌த்து‌மதா‌க்குத‌ல்க‌ளகு‌றி‌த்தகவலதெ‌ரி‌வி‌த்ா.ஜ.க. தலைவ‌ரரா‌ஜ்நா‌த் ‌சி‌ங், க‌‌ச்ச‌த்‌தீ‌‌வி‌லஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்களு‌க்கஉ‌ள்உ‌ரிமதொட‌ர்பாக ‌சி‌றில‌ங்அ‌‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்ச‌வுட‌ன் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙக‌ண்டி‌ப்பாக ‌விவா‌தி‌‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ராமே‌ஸ்வர‌த்‌தி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிரா‌ஜ்நா‌த் ‌சி‌ங், 1974இ‌லஇ‌ந்‌தியாவு‌ம் ‌சி‌றில‌ங்காவு‌மசெ‌ய்துகொ‌ண்ஒ‌ப்ப‌ந்த‌‌ப்படி, இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ளு‌க்கு ‌த‌ங்க‌‌ளி‌னவலைகளக‌‌ச்ச‌த்‌தீ‌வி‌லகாயவை‌க்உ‌ரிமஉ‌ள்ளதஎ‌ன்றதுட‌ன், த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌பபட‌ை‌யின‌ரநட‌த்து‌மஅ‌த்து‌மீ‌றிதா‌க்குத‌ல்க‌ளகு‌றி‌த்தஅ‌ந்நா‌ட்டஅ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்ச‌வுட‌னஉறு‌தியுடனு‌ம், வெ‌ளி‌ப்படையாகவு‌ம் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌விவா‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

ராம‌ரபால‌த்தை‌சசேத‌ப்படு‌த்தாம‌லசேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தமா‌ற்று‌பபாதை‌யி‌ல் ‌நிறைவே‌ற்றுவதப‌ற்‌றி ஆலோ‌சி‌‌க்குமாறம‌த்‌திஅர‌சி‌ற்கஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மவழ‌ங்‌கியு‌ள்ஆலோசனவரவே‌ற்க‌த்த‌க்கதஎ‌ன்றகூ‌‌றிஅவ‌ர், ா.ஜ.க. ஆ‌ட்‌சி‌க்கவ‌ந்தா‌லராம‌ரபால‌த்ததே‌சிய‌ச் ‌சி‌ன்னமாஅ‌றி‌வி‌க்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

மேலு‌ம், ா.ஜ.க. ஆ‌ட்‌சி‌க்கவ‌ந்தா‌ல் 1964 புய‌லி‌லஅ‌ழி‌ந்துபோதனு‌ஷ்கோடி சாலம‌ற்று‌மஇரு‌ப்பு‌பபாதையை ‌மீ‌ண்டு‌மஅமை‌க்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றா‌ரரா‌‌ஜ்நா‌த் ‌சி‌ங்.

வெப்துனியாவைப் படிக்கவும்