இ‌ந்‌‌தியா‌வி‌ல் நாளை பகு‌தி ‌கிரகண‌ம்தா‌ன் தெ‌ரியு‌‌ம்!

வியாழன், 31 ஜூலை 2008 (15:25 IST)
நமதநா‌ட்டி‌லவட‌ ‌கிழ‌க்கமா‌நில‌ங்களை‌தத‌விர ‌பிபகு‌திக‌ளி‌லநாளபகு‌தி சூ‌ரிய ‌கிகண‌ம்தா‌னதெ‌ரியு‌மஎ‌ன்றடெ‌ல்‌லி நேரகோளர‌ங்இய‌க்கு‌ந‌ரர‌‌த்‌தினஸ்ரதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

"ட ‌கிழ‌க்கமா‌நில‌ங்க‌ளி‌லகூமாலை 4 ம‌ணி முத‌லபகு‌தி ‌கிரகண‌ம்தா‌னதெ‌ரியு‌ம். அதமுழுமையடைவத‌ற்கு‌ளசூ‌ரிய‌னமறை‌ந்து ‌விடு‌மஎ‌‌‌ன்பதா‌லமுழு ‌கிரகண‌த்தையு‌‌மகா‌‌ண்பத‌ற்கவா‌ய்‌ப்‌பி‌ல்லை" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

சூ‌ரிய ‌கிரகண‌த்‌தி‌னகடை‌சி‌ க‌ட்ட‌த்தநா‌ட்டி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லகாணலா‌ம். நாகாலா‌ந்து, ‌மிசோர‌மமா‌‌நில‌ங்க‌ளி‌லசூ‌ரிய‌னமறை‌ந்து‌விடு‌மஎ‌ன்பதா‌ல், அதையு‌மகாமுடியாது.

நமதநா‌ட்டி‌லஅ‌திகப‌ட்சமாசூ‌ரிய ‌கிரகண‌கக‌ா‌ட்‌சியஅ‌ஸ்ஸா‌மமா‌நில‌ம் ‌சி‌ப்சாக‌ரி‌லகாமுடியு‌‌ம்.

சூ‌ரிய ‌கிரகண‌ம், தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லமாலை 4.03 ம‌ணி‌க்கு‌ததுவ‌ங்‌கி 5.56 ம‌ணி‌க்கமுடி‌கிறது. 5.02 ம‌ணி‌க்கஅ‌திக‌ப‌ட்சமாமறை‌க்க‌ப்ப‌ட்சூ‌ரியனை‌ககாமுடியு‌ம்.

மு‌ம்பை‌யி‌லமாலை 4.27 ம‌ணி முத‌ல் 6.03 ம‌ணி வரையு‌ம், செ‌ன்னை‌யி‌ல் 4.40 ம‌ணி முத‌ல் 6.07 வரையு‌ம், கொ‌ல்க‌த்தா‌வி‌ல் 4.18 முத‌ல் 6.02 வரையு‌‌மமேக‌ங்க‌ளஇ‌ல்லா‌வி‌ட்டா‌லசூ‌ரிய ‌கிரகண‌த்தை‌பபா‌ர்‌க்முடியு‌ம்.

உல‌கி‌லகனடமுத‌லவட‌க்கு ‌கி‌ரீ‌‌ன்லா‌ந்தவரையு‌ம், ஆ‌ர்‌க்டி‌கவ‌ட்ட‌ம், ம‌த்‌திர‌ஷ்யா, ம‌ங்கோ‌லியா, ‌சீனா‌வி‌னபகு‌திக‌ளி‌லமுழுமையாசூ‌ரிய ‌கிரகண‌த்தை‌பபா‌ர்‌க்முடியு‌ம்.

அடு‌த்சூ‌ரிய ‌கிரகண‌ம் 2009, ஜனவ‌ரி 26 இ‌லவரு‌கிறது. அதுவு‌மநமதநா‌ட்டி‌லபகு‌திதா‌னதெ‌ரியு‌ம். ‌கிழ‌க்கு, தெ‌ற்கஇ‌ந்‌தியா‌வி‌லஓரள‌வி‌ற்கு‌பபா‌ர்‌க்முடியு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்