இடதுசா‌ரிக‌ள் ‌விலக‌ல்: சோ‌னியா கவலை!

வெள்ளி, 11 ஜூலை 2008 (15:30 IST)
ஆளு‌மஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌க்கஅ‌ளி‌த்தவ‌ந்ஆதரவஇடதுசா‌ரிக‌‌ள் ‌வில‌க்‌கி‌க்கொ‌ண்‌டு‌ள்ளதப‌ற்‌றி‌ககா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி கவலதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஐ.ு.ூ. ஒரு‌‌ங்‌கிணை‌ப்பு‌ககுழு‌ககூ‌ட்ட‌த்‌ததுவ‌க்‌கி வை‌த்து‌பபே‌சிசோ‌னியா, "இ‌டதுசா‌ரிக‌ளி‌னஆதரவஇ‌ல்லாம‌ல் ஐ.ு.கூ‌. உருவா‌கி‌யிரு‌க்முடியாது. ‌சிற‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்தையு‌மநா‌மபெ‌ற்‌றிரு‌க்முடியாது" எ‌ன்றா‌ர்.

கட‌ந்த 4 ஆ‌ண்டுகளாம‌த்‌திஅர‌சி‌ற்கஅ‌ளி‌த்தவ‌ந்ஆதர‌வி‌ற்காஇடதுசா‌ரிக‌ளு‌க்கந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்அவ‌ர், "அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்று‌மமுய‌ற்‌சிக‌ளி‌னபோதஇடதுசா‌ரிக‌ளந‌ம்முட‌னஇ‌ல்லாதததுர‌தி‌‌ர்‌ஷ்டவசமானது" எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

த‌ங்க‌ளி‌னஆதரவஇடதுசா‌ரிக‌ள் ‌வில‌க்‌கி‌ககொ‌ண்டு‌ள்ளதப‌ற்‌றி‌ககவலதெ‌ரி‌வி‌க்கு‌மஅதநேர‌த்‌தி‌ல், அடு‌த்தநட‌க்வே‌ண்டியதப‌ற்‌றி ‌சி‌ந்‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரசோ‌னியா.

இத‌ற்‌கிடை‌யி‌லஉ‌ரிநேர‌த்‌தி‌லஆதரவ‌ளி‌க்மு‌ன்வ‌ந்சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌க்கு‌மசோ‌னியந‌ன்‌றி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்