ம‌த்‌திய அரசு ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பை ச‌ந்‌தி‌க்க வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

சனி, 5 ஜூலை 2008 (13:09 IST)
ம‌த்‌திஅரசை‌ககா‌ப்பா‌ற்‌றுவத‌ற்காசமா‌ஜ்வா‌தி க‌ட்‌சியுட‌னகா‌ங்‌கிர‌ஸபேர‌மபே‌சியு‌ள்ளதாக‌ககு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ா.ஜ.க.‌, நாடாளும‌ன்ற‌த்தஉடனயாக‌ககூ‌ட்டி ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பை‌சச‌‌ந்‌தி‌க்குமாறஇ‌ன்று ‌‌‌பிரதமரு‌க்கு‌சசவா‌ல் ‌வி‌ட்டு‌ள்ளது.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்ா.ஜ.க. ‌வி‌ன் ‌பிரதம‌ரவே‌ட்பாள‌ரஎ‌ல்.ே. அ‌‌த்வா‌னி, "ம‌த்‌திஅரசபல‌வீனமடை‌ந்து ‌வி‌ட்டது. ஆ‌ட்‌சி‌யி‌லதொட‌ர்‌ந்து ‌நீடி‌ப்பத‌ற்காதா‌ர்‌மீஅ‌ங்‌கீகார‌த்தையு‌மஇழ‌ந்து ‌வி‌ட்டது. இதனா‌லஆ‌ட்‌சியை‌ககா‌ப்பா‌ற்‌றி‌க்கொ‌ள்எ‌ந்த‌விதமாபேர‌த்‌தி‌ற்கு‌மஅரசதய‌ங்காது" எ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

"நடைமுறை‌யி‌லஎ‌ல்லா ‌வித‌த்‌திலு‌மம‌‌ன்மோக‌ன் ‌சி‌ஙஅரசம‌க்களவை‌யி‌லபெரு‌ம்பா‌ன்மையஇழ‌ந்து ‌வி‌ட்டது... எனவஅரசஉடனயாநாடாளும‌ன்ற‌த்தை‌ககூ‌ட்டி ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பை‌சச‌ந்‌தி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரசவா‌ல் ‌விடு‌த்தா‌ர்.

மு‌ன்னதாநே‌ற்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்ம‌த்‌திஅயலுறவஇணையமை‌ச்ச‌ரவயலா‌ரர‌வி, நாடாளும‌ன்ற‌த்‌தி‌லஎ‌ந்நேர‌த்‌திலு‌மபெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌க்கா‌ங்‌கிர‌ஸதயாராஉ‌ள்ளதாக‌ககூ‌றியு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்ம‌த்‌திஅரசமுயலுமானா‌ல், உடனடியாஅரசு‌க்கஅ‌ளி‌த்தவரு‌மஆதரவை‌த் ‌திரு‌ம்ப‌பபெறுவோ‌மஎ‌ன்று 59 எ‌ம்.‌ி. களை‌ககொ‌ண்டு‌ள்இடதுசா‌ரிக‌ளஅ‌றி‌வி‌த்து‌ள்ளன.

இத‌ற்‌கிடை‌யி‌ல், 39 எ‌ம்.‌ி. களை‌ககொ‌ண்டு‌ள்சமா‌‌ஜ்வா‌தி க‌ட்‌சி கா‌ங்‌கிரசு‌க்கஆதரவ‌ளி‌க்கலா‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது. அத‌ற்காபே‌ச்சு‌க்களு‌மநட‌ந்து‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்