×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கனமழை: அமர்நாத் யாத்திரை ரத்து!
வெள்ளி, 20 ஜூன் 2008 (16:01 IST)
கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.
இந்த ஆண்டிற்கான புனிதப் பயணம் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை 4,000 க்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் புனியப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் காஷ்மீர் மலைப் பகுதியில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஜம்மு மற்றும் பால்தல் ஆகிய பகுதிகளில் இருந்து குகைக் கோயில் வரும் பாதைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அமர்நாத் புனித யாத்திரை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!
முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!
மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!
வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!
செயலியில் பார்க்க
x