பக‌ல்பூ‌ர் கலவர‌த்‌தி‌‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோரு‌க்கு ரூ.30 கோடி ‌நிவாரண‌ம்!

வியாழன், 12 ஜூன் 2008 (15:41 IST)
சுமா‌ர் 20 ஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பநட‌ந்பக‌ல்பூ‌‌ரமத‌ககலவர‌த்‌தி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டோரு‌க்காூ.29.81 கோடி ம‌தி‌ப்‌பிலான ‌நிவார‌ண‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யிலான ம‌த்‌திஅமை‌ச்சரவஇ‌ன்றஒ‌ப்புத‌‌லஅ‌‌‌ளி‌த்து‌ள்ளது.

இத‌ன்படி, கட‌ந்த 1989 ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த பக‌ல்பூ‌ர் மத‌க் கலவர‌ங்க‌ளி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட 844 பே‌ரி‌ன் உற‌வின‌ர்க‌ள் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ரூ.3.5 ல‌ட்ச‌மும் காயமடை‌ந்தவ‌ர்க‌ள் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ரூ.1.25 ல‌ட்ச‌மும் நிவாரணமாக வழ‌ங்க‌ப்படு‌ம்.

இ‌ந்த ‌நிவாரண‌‌ததொகை, 1984 ஆ‌மஆ‌ண்டமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரஇ‌ந்‌திரகா‌ந்‌தி படுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டபோதநட‌‌ந்த ‌சீ‌‌க்‌கிய‌ர்களு‌க்கஎ‌திராகலவர‌ங்க‌ளி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்ட ‌நிவாரண‌ததொகை‌க்கஈடானதஎ‌ன்றம‌த்‌திஅர‌‌சி‌னபே‌ச்சாள‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

குஜரா‌த்‌தி‌ல் 2002 ஆ‌மஆ‌ண்டநட‌ந்மத‌ககலவர‌ங்க‌ளி‌லப‌ா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கான ‌நிவாரண‌த் ‌தி‌ட்ட‌த்தஅ‌ண்மை‌யி‌லம‌த்‌திஅரசஅ‌றி‌வி‌த்ததகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மு‌ன்னதாக, ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ற்கு ‌பீகா‌ர் முத‌ல்வ‌ர் ‌நி‌தி‌ஷ் குமா‌ர் எழு‌தி‌யிரு‌ந்த கடித‌த்‌தி‌ல் ‌சீ‌க்‌கிய‌ர்களு‌க்கு எ‌திரான கலவர‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோரு‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்ட ‌நிவாரண‌த்‌தி‌ற்கு‌ச் சமமான ‌நிவாரண‌த்தை பக‌ல்பூ‌ர் கலவர‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோரு‌க்கு‌ம் வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி‌யிரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்