தடையற்ற எரிபொருள் வினியோகத்திற்கு விலை உயர்வு தவிர்க்க முடியாதது: பிரதமர்!
புதன், 4 ஜூன் 2008 (21:50 IST)
பெட்ரோலியப ் பொருட்களின ் வில ை உயர்வ ு விரும்பத்தக்கதல் ல என்றாலும ், தடையற் ற எரிபொருள ் வினியோகத்த ை உறுதிசெய் ய இத ு தவிர்க் க முடியாதத ு என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் விளக்கமளித்துள்ளார ். பெட்ரோல ் வில ை லிட்டருக்க ு ர ூ.5, டீசல ் வில ை லிட்டருக்க ு ர ூ.3, சமையல ் எரிவாய ு சிலிண்டர ் வில ை ர ூ.50 உயர்த்தப்படுவதா க மத்தி ய அரச ு அறிவித்துள்ளதற்க ு நாட ு முழுவதும ் கடும ் எதிர்ப்ப ு எழுந்துள் ள நிலையில ், அதுபற்ற ி பிரதமர ் மன்மோகன ் சிங ் நாட்ட ு மக்களுக்க ு ஆற்றியுள் ள உர ை வருமாற ு: உலகளவில ் பொருளாதாரத்தில ் வேகமா க வளரும ் நாடுகளில ் ஒன்ற ு இந்திய ா. நம்முடை ய எரிபொருள ் தேவையில ் பெரும்பகுதிய ை இறக்குமத ி நிறைவ ு செய்கிறத ு. மாறிவரும ் சர்வதே ச நிலவரங்களுக்க ு ஏற் ப தகவமைத்துக்கொள் ள கற்றுக்கொள் ள வேண்டி ய தேவ ை நமக்க ு உள்ளத ு. அதிகரிக்கும ் இறக்குமதிச ் செலவுகள ் நுகர்வோரைப ் பாதிக்காமல ் இருக் க எடுக்கப்படும ் நடவடிக்கைகளுக்கும ் ஒர ு எல்ல ை உள்ளத ு. நமத ு எண்ணெய ் நிறுவனங்களால ் தொடர்ந்த ு இழப்பைச ் சந்திக் க முடியாத ு. இத ு தொடர்ந்தால ் அயல்நாடுகளில ் இருந்த ு கச்ச ா எண்ணெய ் இறக்குமத ி செய்வதற்க ு அந்நிறுவனங்களிடம ் பணம ் இருக்காத ு. நாங்கள ் இன்ற ு அறிவித்துள் ள பெட்ரோலியப ் பொருட்களின ் வில ை உயர்வுகள ் விரும்பத்தக்கதல் ல என்பத ை நான ் அறிவேன ். இருந்தாலும ் சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய ் வில ை 130 டாலர ் வர ை உயர்ந்துள் ள நிலையில ், அறிவிக்கப்பட்டுள் ள வில ை உயர்வ ு மிகவும ் குறைவானவைதான ். பெட்ரோலியப ் பொருட்களின ் மீதா ன வரிகளை நீக்கியதன ் மூலம ் மத்தி ய அரச ு ர ூ.22,660 கோட ி வருவாய ் இழப்ப ை ஏற்றுக்கொண்ட ு உள்ளத ு. மாநி ல அரசுகளும ் தங்களால ் இயன் ற அளவ ு பெட்ரோலியப ் பொருட்களின ் மீதா ன வரிகள ், தீர்வைகளைக ் குறைக் க வேண்டும ். கச்ச ா எண்ணெய ் வில ை உயர்வினால ் ஏற்பட்டுள் ள சுமையில ், மத்தி ய அரச ு, எண்ணெய ் நிறுவனங்கள ், நுகர்வோர ் பங்கெடுத்துள்ளனர ். இதனால ் மாநி ல அரசுகளும ், பெட்ரோலியப ் பொருட்களின ் மீத ு அவர்கள ் விதித்துள் ள வரிகளையும ், கட்டணங்களையும ் குறைத்த ு சுமையில ் பங்கேற் க வேண்டும ். எண்ணெய ் நிறுவனங்களின ் மீத ு கூடுதல ் சுமைகளைச ் சுமத்துவதால ், நமத ு சந்ததியினருக்க ு பாதிப்ப ு ஏற்படும ். நமத ு குழந்தைகளின ் எதிர்காலத்தைக ் கருத்தில ் கொண்ட ு நாம ், பெட்ரோல ், டீசல ், சமையல ் எரிவாய ு உள்ளிட்டவற்றின ் பயன்பாட்டைக ் குறைக் க வேண்டும ். நிலையில்லா த சந்தையையும ், உறுதியற் ற இறக்குமதியையும ் நம்பியிருக்கும ் நிலையைத ் தவிர்க் க, அணுசக்த ி உள்ளிட் ட புதுப்பிக்கத்தக் க வளங்களைப ் பெருக் க வேண்டும ். இவ்வாற ு பிரதமர ் கூறினார ்.
செயலியில் பார்க்க x