‌விலை உய‌ர்வு த‌ற்கொலை‌க்கு‌‌ச் சம‌ம்: இடதுசா‌ரிக‌ள்!

புதன், 4 ஜூன் 2008 (15:23 IST)
பெ‌ட்ரோ‌‌ல், டீச‌ல், சமைய‌லஎ‌ரிவாயு ‌விலைகளம‌த்‌திஅரசஉய‌ர்‌த்‌தியு‌ள்ளதத‌ற்கொலை‌க்கு‌சசமமானதஎ‌ன்றகூ‌றியு‌ள்இடதுசா‌ரிக‌ள், ‌விலஉய‌ர்வஉடனடியாக‌த் ‌திரு‌ம்ப‌பபெறா‌வி‌ட்டா‌லநாளமுத‌லஒரவார‌த்‌தி‌ற்கநாடதழு‌விபோரா‌ட்ட‌மநட‌த்த‌பபோவதாஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

தன‌க்கு‌ள்சுமையை‌சசதாராம‌க்க‌ளி‌ன் ‌மீதசும‌த்துவதுட‌ன் ‌ரிலைய‌ன்‌ஸ், எ‌ஸ்ஸா‌ரபோ‌ன்த‌னியா‌ரஎ‌‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்களை‌பபாதுகா‌க்கு‌மவகை‌யி‌லம‌த்‌திஅரசசெய‌ல்படுவதாஇடதுசா‌ரிக‌ளகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்தமா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி, இ‌ந்‌திய‌‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி, புர‌ட்‌சிகசோச‌லிச‌கக‌ட்‌சி, ஃபா‌ர்வா‌ர்‌ட் ‌பிள‌ா‌கஆ‌கிஇடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளகூ‌ட்டாக ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், க‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌மீது ‌வி‌தி‌க்க‌ப்படு‌மவ‌ரி‌ச்சுமையமேலு‌மகுறை‌‌ப்பதுட‌னத‌னியா‌ரஎ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்களு‌க்ககூடுத‌லவ‌ரிகளை ‌வி‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

த‌னியா‌ரஎ‌‌ண்ணெ‌யசு‌த்‌‌திக‌ரி‌ப்பஆலைக‌ள், எ‌‌ண்ணெ‌யம‌ற்று‌மஎ‌ரிவாயு ‌உ‌ற்ப‌த்‌தி ‌நிறுவன‌ங்‌க‌ளஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌மீதகூடுத‌லவ‌ரிகளை ‌வி‌தி‌க்மறு‌த்ததுட‌ன், ‌விலஉய‌ர்வை‌தத‌வி‌ர்‌ப்பத‌ற்கதா‌ங்க‌ளகூ‌றிஆலோசனைகளையு‌மம‌த்‌திஅரசு ‌நிராக‌ரி‌த்து ‌வி‌ட்டதாஇடதுசா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

பண‌வீ‌க்க‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌லஏ‌ற்கெனவம‌த்‌திஅரசதோ‌ல்‌வியடை‌ந்தஉ‌ள்ள ‌நிலை‌யி‌ல், இ‌ந்த ‌விலஉய‌ர்வபண‌வீ‌க்க‌த்தஇ‌ன்னு‌மஅ‌திக‌ப்படு‌த்து‌மஎ‌ன்றகூ‌றிஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ள் ஏ.‌ி.பரத‌ன், ஷம‌ீ‌மஃபை‌‌சி ஆ‌கியோ‌ர், ‌விலஉய‌ர்வை‌கக‌ண்டி‌த்தநாடமுழுவது‌மம‌‌றிய‌ல், ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம், த‌ர்ணஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறபோரா‌ட்ட‌ங்க‌ளநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பெ‌ட்ரோ‌ல்‌, டீச‌ல், சமைய‌லஎ‌ரிவாயு ‌விலஉய‌ர்‌வி‌ற்கு ‌மிக‌ப்பெ‌ரிய ‌விலையம‌த்‌திஅரசகொடு‌க்வே‌ண்‌டிவரு‌மஎ‌ன்றஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்அவ‌ர்க‌ள், இதை‌தத‌வி‌ர்‌க்உடனடியாக ‌விலஉய‌ர்வஅ‌றி‌வி‌ப்பை ‌திரு‌ம்ப‌பபெவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்