கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்!
வெள்ளி, 30 மே 2008 (15:42 IST)
கர்நாடகாவின ் 25 ஆவத ு முதலமைச்சரா க ப ா.ஜ.க. வைச ் சேர்ந் த ப ி. எஸ ். எடியூரப்ப ா பதவியேற்றார ். அவருடன ் 29 அமைச்சர்களும ் பதவியேற்றுக ் கொண்டனர ். இதில ் 4 பேர ் சுயேட்ச ை எம ். எல ்.ஏ. க்கள ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு. கர்நாடகச ் சட்டப ் பேரவையா ன விதன ் செளதாவில ் இன்ற ு மதியம ் 1.50 மணிக்க ு நடந் த நிகழ்ச்சியில ், எடியூரப்பாவிற்க ு மாநி ல ஆளுநர ் ராமேஷ்வர ் தாகூர ் பதவிப ் பிரமாணம ் செய்த ு வைத்தார ். இவ்விழாவில ் பா. ஜ.க. வின ் தேசியத ் தலைவர்கள ் ராஜ்நாத ் சிங ், எல ். க ே. அத்வான ி, அருண ் ஜெட்ல ி, வெங்கைய ா நாயுட ு, சுஷ்ம ா ஸ்வராஜ ் உள்ளிட் ட பல்வேற ு முக்கியத ் தலைவர்கள ் பங்கேற்றனர ். கர்நாடகச ் சட்டப ் பேரவையில ் மொத்தமுள் ள 224 இடங்களுக்க ு நடந் த தேர்தலில ் ப ா.ஜ.க. 110 இடங்களில ் வெற்றிபெற்றத ு. ஆட்சியமைக் க 113 இடங்கள ் தேவ ை என் ற நிலையில ், பற்றாக்குறையா ன 3 இடங்களுக்க ு சுயேட்சைகளின ் ஆதரவைப ் ப ா.ஜ.க. நாடியத ு. இந்நிலையில ் ப ா.ஜ.க., காங்கிரஸ ், ம.ஜ.த. கட்சிகளில ் இருந்த ு அதிருப்தியின ் காரணமா க சுயேட்சையாகப ் போட்டியிட்ட ு வெற்றிபெற் ற 6 உறுப்பினர்களும ் ப ா.ஜ.க. விற்க ு ஆதரவளித்தனர ். கர்நாடக முதலமைச்சராக இரண்டாவது முறையாக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். கடந்த முறை ம.ஜ.த. தனது ஆதரவை விலக்கிக் கொண்ட காரணத்தால், பதவியேற்ற ஏழாவது நாளில் பா.ஜ.க. ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
செயலியில் பார்க்க x