ஹ‌ரியானா: கு‌ஜ்ஜா‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஒருவ‌ர் ப‌லி!

வியாழன், 29 மே 2008 (18:28 IST)
ஹ‌ரியானமா‌நில‌த்‌தி‌லகு‌ஜ்ஜா‌ர்க‌ளநட‌த்‌திபோரா‌ட்ட‌த்‌தி‌லவெடி‌த்வ‌ன்முறையை‌கக‌‌ட்டு‌ப்படு‌த்காவ‌ல்துறை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டி‌‌‌ன்போதநெ‌ரிச‌லி‌ல் ‌சி‌‌க்‌கி ஒருவ‌ரஉ‌யி‌ரிழ‌ந்தா‌ர். மேலு‌மஒருவ‌ரபடுகாயமடை‌ந்தா‌ர்.

த‌ங்களை‌பபழ‌ங்குடி‌யின‌ரப‌ட்டிய‌லி‌லசே‌ர்‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌திவரு‌மகு‌ஜ்ஜா‌‌ர்க‌ளஇ‌ன்றஹ‌ரியானமா‌நில‌மபா‌னிப‌டமாவ‌ட்ட‌‌த்‌தி‌லஉ‌ள்சமலகஎ‌ன்பகு‌தி‌யி‌லகு‌வி‌ந்து ம‌றிய‌லி‌ல் இற‌ங்‌கின‌்.

இதனா‌லதே‌சிநெடு‌ஞ்சாலஎ‌ண் 1-இ‌லபலம‌ணி நேர‌மபோ‌க்குவர‌த்தபா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. ம‌றியலை‌ககை‌விடுமாறு ‌விடு‌க்க‌ப்ப‌ட்வே‌ண்டுகோ‌‌ளி‌ற்ககு‌ஜ்ஜா‌ர்க‌ளஇண‌ங்காததா‌ல், காவ‌ல்துறை‌யின‌ரலேசாதடியடி நட‌‌த்‌தின‌ர்.

இதையடு‌‌த்தபோரா‌ட்ட‌க்கார‌ர்க‌ளகாவல‌ர்களை‌ததா‌க்க‌ததுவ‌ங்‌கின‌ர். இ‌தி‌ல் 14 காவல‌ர்க‌ளகாயமடை‌ந்தன‌ர். 3 காவல‌ர்களு‌க்கை, கா‌ல்க‌ளி‌லஎலு‌ம்பமு‌றிவஏ‌ற்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், வேறவ‌ழி‌யி‌ன்‌றி து‌ப்பா‌க்‌கி‌சசூடநட‌‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌ம், இதனா‌லஉ‌ண்டாநெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி மு‌தியவ‌ரஒருவ‌ரப‌லியானதுட‌னம‌ற்றொருவ‌ரபடுகாயமடை‌ந்ததாகவு‌மஹ‌ரியானகாவ‌ல்துறதுணை‌ததலைவ‌ர் ‌ி.‌ி.‌சி‌ஙதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லராஜ‌ஸ்தா‌னமா‌நில‌த்‌தி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லஅ‌ம்மா‌நிமுத‌ல்வ‌ரவசு‌ந்தரராஜே‌வி‌னஉருபொ‌ம்மைக‌ளஎ‌ரி‌க்க‌ப்ப‌ட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்