வ‌ன்முறை‌க்கு ம‌த்‌திய அரசு‌ம் பொறு‌ப்பே‌ற்க வே‌ண்‌டு‌ம்: கு‌ஜ்ஜா‌ர் தலைவ‌ர்க‌ள்!

திங்கள், 26 மே 2008 (16:06 IST)
ராஜ‌ஸ்தா‌னி‌லகு‌ஜ்ஜா‌ரஇன‌த்தவரு‌க்கஎ‌திராநட‌ந்து‌ள்வ‌ன்முறைகளு‌க்கம‌த்‌திஅரசு‌மபொறு‌ப்பே‌ற்வே‌‌ண்டு‌மஎ‌ன்றஅ‌‌ந்இன‌த்‌தி‌னதலைவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌‌ர்.

ராஜ‌ஸ்தா‌னி‌ல், த‌ங்களை‌பபழ‌ங்குடி‌யின‌ரஇன‌‌த்தவ‌ரப‌ட்டிய‌லி‌லசே‌ர்‌க்வே‌ண்டு‌மஎ‌ன்கோ‌ரி‌க்கையவ‌லியுறு‌த்‌தி‌ கு‌ஜ்ஜா‌ரஇன‌த்தவ‌ரநட‌த்‌‌திபோரா‌ட்ட‌த்‌தி‌லவெடி‌த்வ‌ன்முறைக‌ளிலு‌ம், அதை‌கக‌ட்டு‌ப்படு‌த்காவ‌ல்துறநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டிலு‌‌ம் 25 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளப‌லியா‌கி‌ன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், ப‌லியானவ‌ர்களு‌க்கபுதடெ‌ல்‌லி‌யி‌லஇர‌ங்க‌லகூ‌ட்ட‌மநட‌த்‌திகு‌ஜ்ஜா‌ரஇன‌‌ததலைவ‌ர்க‌‌ளம‌த்‌திமா‌நிஅரசுக‌ளி‌ன் ‌மீதகடுமையாகு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்களமு‌னவை‌த்தன‌ர்.

"ஜ‌ம்மு- கா‌ஷ்ம‌ீ‌ரி‌லபய‌ங்கரவா‌திகளுட‌னபோ‌ரிடு‌மபடை‌யினராகு‌ஜ்ஜா‌ரஇன‌த்தவ‌ரத‌ங்க‌ளதேச‌ப்ப‌ற்றை‌ககா‌ட்டி வரு‌கி‌ன்றன‌ர். நா‌ட்டி‌ற்கஅள‌ப்ப‌ரிய ‌தியாக‌ங்களை‌சசெ‌ய்தவரு‌மகு‌ஜ்ஜா‌ர்க‌ள், த‌ங்களை‌பபழ‌ங்குடி‌யின‌ரப‌ட்டிய‌லி‌லசே‌ர்‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு‌பப‌ரிசாது‌ப்பா‌க்‌கி கு‌ண்டுக‌ள் ‌கி‌டை‌த்து‌ள்ளன.

எ‌ங்க‌ளகோ‌ரி‌க்கை ‌நிறைவேறு‌மவரநா‌ங்க‌ள் ‌பி‌ன்வா‌ங்மா‌ட்டோ‌ம். இ‌ன்னு‌மஉ‌யி‌ர்‌த் ‌தியாக‌ங்களை‌சசெ‌ய்நா‌ங்க‌ளதயராஉ‌ள்ளோ‌ம்; ஆனா‌லபோரா‌ட்ட‌த்தை ‌வில‌க்‌கி‌ககொ‌‌ள்மா‌ட்டோ‌ம்.

கு‌ஜ்ஜா‌ரஇன‌த்தவரு‌க்கஎ‌திராமா‌நிஅர‌சி‌னதுணையுட‌னநட‌ந்தவரு‌மவ‌ன்முறைகளு‌க்கம‌த்‌திஅரசு‌மபொறு‌ப்பே‌ற்வே‌ண்டு‌ம். ராஜ‌ஸ்தா‌னமா‌நிா.ஜ.க. அரசை‌ககலை‌த்து‌வி‌ட்டகுடியரசு‌ததலைவ‌ரஆ‌ட்‌சியஅம‌ல்படு‌த்ம‌த்‌திஅரசமறு‌த்தவரு‌கிறது.

ம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌லஎ‌ங்க‌ளகோ‌ரி‌க்கைகளை‌ககவ‌னி‌க்மறு‌ப்பதோடு, ராஜ‌ஸ்தா‌‌னஅரசை‌ககா‌ப்பா‌ற்‌றி வருகிறா‌ர்" இ‌வ்வாறஅவ‌ர்க‌ளகு‌ற்ற‌மசா‌ற்‌றின‌‌ர்.

மு‌ன்னதாநே‌ற்றநொ‌ய்டா‌வி‌லகூடிஆ‌யிர‌க்கண‌க்காகு‌ஜ்ஜா‌ர்க‌ள், ராஜ‌ஸ்தா‌னமுத‌ல்வ‌ரபத‌வி‌விலவே‌ண்டு‌மஎ‌ன்வ‌லியுறு‌த்‌தியதோடு, காவ‌ல்துறது‌ப்பா‌‌க்‌கி‌சசூ‌ட்டை‌கக‌ண்டி‌த்தம‌ரிபா‌ர்‌டர‌யி‌ல் ‌நிலைய‌மஅரு‌கி‌லர‌யி‌லம‌றிய‌லபோரா‌ட்ட‌மநட‌‌த்‌தின‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லகு‌ஜ்ஜா‌ர்க‌ளபோரா‌ட்ட‌த்‌தினா‌லஆ‌க்ரா- ஜெ‌ய்‌ப்பூ‌ரவ‌ழி‌த்தட‌த்‌தி‌லபேரு‌ந்தம‌ற்று‌மர‌யி‌லபோ‌க்குவர‌த்தகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌லசு‌ற்றுலா‌பபய‌ணிக‌ளகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்