க‌ர்நாடக‌த் தே‌ர்த‌ல் : பாஜக 110 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி!

ஞாயிறு, 25 மே 2008 (15:04 IST)
க‌ர்நாடமா‌நிச‌ட்ட‌ப்பேரவை‌ததே‌ர்த‌லி‌லபாஜக 110 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று ஆ‌ட்‌சி அமை‌‌ப்பது உறு‌தியா‌கி‌வி‌ட்டது.

224 தொகு‌திகளை‌க் கொ‌‌ண்ட க‌ர்நாடக ச‌ட்டம‌ன்ற‌த்‌‌தி‌ற்கு ஆ‌ட்‌சி அமை‌க்க 113 தொகு‌திக‌ளி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்‌றாக வே‌ண்டு‌ம். ஆனா‌ல் பாஜக 110 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது. 3 இட‌ங்க‌ள் குறைவாக உ‌ள்ளது.

எ‌னினு‌ம் சுயே‌ட்சைக‌ளி‌ன் ஆதரவுட‌ன் க‌ர்நாடக‌த்‌தி‌ல் பாஜகவே ஆ‌ட்‌சி அமை‌க்கு‌ம் எ‌ன்பது உறு‌தியா‌கி‌வி‌ட்டது.

க‌ர்நாடமா‌நிச‌ட்ட‌ப்பேரவை‌‌க்கு 3 க‌ட்ட‌ங்களாக‌ததே‌ர்த‌‌லநடைப‌ெ‌ற்றது. தே‌ர்த‌லி‌லப‌திவாவா‌க்குக‌ளஇ‌ன்றகாலை 8 ம‌ணி முத‌லஎ‌‌ண்‌ண‌ப்ப‌ட்டன.

எ‌ண்‌ணி‌க்கை முடி‌வி‌ல் பாஜக 110 இட‌ங்க‌ளிலு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 80 இட‌ங்க‌ளிலு‌ம், மதசா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌ம் 28 இட‌ங்க‌ளிலு‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌‌ஸ்‌டத‌விசுயே‌ட்சைக‌ள் 5 பே‌ரவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளன‌ர். எனவஇவ‌ர்க‌ளி‌னஆதரவுட‌னபாஜஆ‌ட்‌சி அமை‌க்கு‌மவா‌ய்‌ப்பஉ‌ள்ளது.

கலை‌க்க‌ப்ப‌‌ட்க‌ர்நாடச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் 58 இட‌ங்களை‌பபெ‌ற்‌றிரு‌ந்மு‌ன்னா‌ள் ‌பிரதம‌‌ரதேவேகெளடா‌வி‌னமத‌ச்சா‌ர்ப‌ற்ஜனததள‌ம், இ‌ந்த தே‌ர்த‌லி‌ல் 28 இட‌ங்க‌ளி‌லம‌ட்டுமவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

வி‌‌ந்‌திமலை‌க்கு‌ததெ‌ற்கமுத‌லமுறையாஆ‌ட்‌சி அமை‌க்கு‌மவா‌ய்‌ப்பஒரத‌னி‌ப்பெரு‌மக‌ட்‌சியாபாஜக‌வி‌ற்கமுத‌ன்முறையாக‌க் ‌கி‌ட்டியு‌ள்ளது.

தே‌ர்த‌ல் தே‌தி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட போதே, க‌ர்நாடக தே‌ர்த‌லி‌ல் பாஜக வெ‌ற்‌றி பெ‌ற்று ஆ‌ட்‌சி அமை‌க்கு‌ம் எ‌ன்று எமது ஜோ‌திட‌ர் ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் கே.‌பி. ‌வி‌த்யாதர‌ன் க‌ணி‌த்து கூ‌றி‌யிரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்