தர‌ம்‌சி‌ங், வ‌ட்டா‌ல் நாகரா‌ஜ் தோ‌ல்‌வி

ஞாயிறு, 25 மே 2008 (14:00 IST)
க‌ர்நாடக மா‌நில ச‌ட்டம‌ன்ற‌த்‌தி‌ற்கு ஒரே தொகு‌தி‌யி‌ல் இரு‌ந்து 8 முறை வெ‌ற்‌றி பெ‌ற்ற கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாளரு‌ம், மு‌ன்னா‌ள் முதலமை‌ச்சருமான தர‌ம்‌சி‌ங் தோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர்.

ஜவா‌ர்‌கி தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட எ‌ன். தர‌ம்‌சி‌ங், பாஜக வே‌ட்பாள‌ர் டோட‌ப்ப கெளடா‌விட‌ம் 52 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் தோ‌ல்‌வியை‌த் தழு‌வினா‌ர்.

த‌மி‌ழ்நா‌ட்டி‌ற்கு‌ம், த‌மிழ‌ர்களு‌க்கு‌ம் எ‌திரான கொ‌ள்கையை‌க் கொ‌ண்டு அர‌சிய‌ல் செ‌ய்து வரு‌ம் வ‌ட்டா‌ல் நாகரா‌ஜ், சா‌ம்ரா‌ஜ் நக‌‌ர் தொகு‌தி‌யி‌ல் படுதோ‌ல்‌வி அடை‌ந்து‌ள்ளா‌ர்.

கலை‌க்க‌‌ப்ப‌ட்ட க‌ர்நாடக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ன் உறு‌ப்‌பினராக இரு‌ந்த க‌ர்நாடக வே‌திகா ச‌ங்க தலைவராக இரு‌ந்த வ‌ட்டா‌ல் நாகரா‌ஜ், டெபா‌சி‌ட் இழ‌ந்து படுதோ‌ல்‌வி அடை‌ந்து‌ள்ளா‌ர்.

ஸ்ரீர‌ங்க‌ப்ப‌ட்டின‌த் தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட கா‌ங்‌கிர‌‌ஸ் வே‌ட்பாளரு‌ம், மு‌ன்னா‌ள் ம‌த்‌திய அமை‌ச்சருமான அ‌ம்‌ரி‌ஷ‌் தோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர்.

க‌ர்நாடக மா‌நில மு‌ன்னா‌ள் துணை முதலமை‌ச்ச‌ர் எ‌ம்.‌பி. ‌பிரகா‌ஷ‌் ஹரப‌ன்ன ஹ‌ல்‌லி‌யி‌‌ல் தோ‌ற்று‌ப் போனா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்