க‌ர்நாடகா‌ : பாஜக 79, கா‌ங். 58

ஞாயிறு, 25 மே 2008 (09:34 IST)
க‌ர்நாடகா‌வி‌னச‌ட்ட‌ப்பேரவை‌க்கநட‌ந்தமுடி‌ந்தே‌‌ர்த‌லி‌லப‌திவா‌வா‌க்குகளஎ‌ண்ணு‌மப‌ணிக‌ளஇ‌ன்றகாலதுவ‌ங்‌கி நடைபெ‌ற்றவரு‌கிறது.

மொ‌த்தமு‌‌ள்ள 224 ச‌ட்ட‌ப்பேரவை‌ததொகு‌திக‌ளி‌லஇதுவரை 157 தொகு‌திகளு‌க்காமுடிவுக‌ளஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌வி‌ட்டன.

அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்வரபாஜக 79 தொகு‌திகளையு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 58 தொகு‌திகளையு‌ம், மத‌ச்சா‌ர்ப‌ற்ற க‌ட்‌சி 16 இட‌ங்கைளயு‌ம், ம‌ற்றவை 4 தொகு‌திகளையு‌ம் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன.

இ‌ன்னு‌ம் 63 தொகு‌திகளு‌க்கான முடிவுக‌ள் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்