க‌ர்நாடக‌த் தே‌ர்த‌ல்: நாளை வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை!

சனி, 24 மே 2008 (15:03 IST)
க‌ர்நாடகா‌வி‌லமூ‌ன்றக‌ட்ட‌ங்களாவா‌க்கு‌பப‌தி‌வநட‌ந்தமுடி‌ந்து‌ள்ள 224 ச‌ட்ட‌பபேரவை‌ததொகு‌திக‌ளி‌னவா‌க்கு‌களு‌மநாளஎ‌ண்ண‌ப்படு‌கி‌ன்றன.

மா‌‌நில‌‌மமுழுவது‌மபல‌த்பாதுகா‌ப்புட‌னஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 48 மைய‌ங்க‌ளி‌லவா‌க்கஎ‌ண்‌ணி‌க்கநட‌க்கு‌மஎ‌ன்றமுத‌ன்மை‌ததே‌ர்த‌லஅ‌திகா‌ரி எ‌ம்.எ‌ன்.‌வி‌த்யாச‌ங்க‌‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வா‌க்கஎ‌ண்‌ணி‌க்கமைய‌ங்களு‌க்கு‌மதே‌ர்த‌லஅலுவலக‌த்‌தி‌ற்கு‌மஅ‌திந‌வீன‌ததகவ‌லதொட‌ர்பவச‌திக‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல், முடிவுக‌ளஉடனு‌க்குட‌னஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

காலை 8 ம‌ணி‌க்கு‌ததுவ‌ங்கவு‌ள்வா‌க்கஎ‌ண்‌ணி‌க்கமாலை 3 ம‌ணிய‌ள‌வி‌லமுடி‌ந்து‌விடு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

அர‌சிய‌லக‌ட்‌சிகளு‌மஅவ‌ற்‌றி‌னவே‌ட்பாள‌ர்களு‌மதே‌ர்த‌லமுடிவுகளஆ‌ர்வ‌த்துட‌னஎ‌தி‌ர்பா‌ர்‌த்து‌ககொ‌ண்டு‌ள்ளன‌ர்.

அ‌திக‌ப்படியாஇட‌ங்க‌ளி‌லவெ‌‌ற்‌றிபெற‌ககூடு‌மஎ‌ன்றகருத‌ப்படு‌மா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சிக‌‌ளி‌னஅலுவலக‌ங்க‌ளி‌லபரபர‌ப்பஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

அரசமை‌வ‌தி‌லமு‌க்‌கிய‌‌பப‌ங்கவ‌கி‌க்க‌க்கூடு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ககூடிமதசா‌ர்ப‌ற்ஜனததள‌கக‌ட்‌‌சி அலுவலக‌த்‌திலு‌மபரபர‌ப்பகாண‌ப்படு‌கிறது.

மு‌ன்னதாஇ‌த்தே‌ர்த‌லி‌லஎ‌ந்த‌கக‌ட்‌சி‌க்கு‌மபெரு‌ம்பா‌ன்மை ‌கிடை‌க்காதஎ‌ன்று‌ம், மதசா‌ர்ப‌ற்ஜனததள‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரதேவகவுடஇ‌ம்முறையு‌ம் ‌கி‌ஙமே‌க்க‌ரஆவத‌ற்கவா‌ய்‌ப்புக‌ளஅ‌திக‌மஎ‌ன்று‌மவா‌க்கு‌‌பப‌தி‌வி‌ற்கு‌ப் ‌பி‌‌‌ந்தைக‌ணி‌ப்புக‌‌ளகூ‌‌றியு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்