‌கிண‌ற்‌றி‌ல் ‌விழு‌ந்து 2 ‌சி‌ங்க‌க் கு‌ட்டிக‌ள் ப‌லி!

வியாழன், 22 மே 2008 (14:07 IST)
குஜரா‌த்‌தி‌லஉ‌ள்ள ‌கி‌ரவன‌ப்பகு‌தி‌யி‌ல் 2 ‌சி‌ங்க‌ககு‌ட்டிக‌ள் ‌திற‌ந்த ‌கிண‌ற்‌றி‌ல் ‌விழு‌ந்தப‌லியா‌கின.

கிலாவ‌த் ‌கிராம‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லவன‌ப்பகு‌தி‌யி‌லசு‌ற்று‌ச்சுவ‌ரஇ‌ல்லாத ‌கிண‌ற்‌றி‌ல் 2 ‌சி‌ங்க‌ககு‌ட்டிக‌ளி‌னஉட‌ல்க‌ள் ‌மித‌ப்பதை‌கக‌ண்ட ‌கிராமவா‌சிக‌ளவன‌த்துறை‌க்கு‌ததகவ‌லகொடு‌த்தன‌ர்.

இதையடு‌த்து‌சச‌ம்பஇட‌த்‌தி‌ற்கு ‌விரை‌ந்வன‌த்துறை‌யின‌ர் ‌சி‌ங்க‌ககு‌ட்டிக‌ளி‌னஉட‌ல்களை ‌மீ‌ட்டு, அ‌ந்இட‌த்‌திலேயே ‌பிரேத‌பப‌ரிசோதனசெ‌ய்தன‌ர்.

இ‌தி‌ல் ‌சி‌ங்க‌ககு‌ட்டிக‌ளஇர‌ண்டு‌ம் ‌நீ‌ரி‌லமூ‌ழ்‌கி இற‌ந்தததெ‌ரியவ‌ந்தது. ‌கிண‌ற்‌றி‌‌ல் ‌விழு‌ந்வேக‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்காய‌ங்க‌ளஅவ‌ற்‌றி‌னஉட‌ல்க‌ளி‌லஇரு‌ந்தன.

பாதுகா‌க்க‌ப்ப‌ட்வன‌ப்பகு‌தியான ‌கி‌ரதே‌சிய‌பபூ‌ங்கா‌வி‌ல், சு‌ற்று‌ச்சுவ‌ரஇ‌ல்லாத ‌கிண‌ற்‌றி‌‌ல் ‌விழு‌ந்து ‌சி‌ங்க‌க் கு‌ட்டிக‌ளப‌லியாவதஅ‌திக‌ரி‌த்தவரு‌கிறது.

சிநா‌ட்களு‌க்கமு‌ன்பஇதேபோசு‌ற்று‌ச்சுவ‌ரஇ‌ல்லாத ‌கிண‌ற்‌றி‌ல் ‌விழு‌ந்தஉ‌யிரு‌க்கு‌பபோரா‌ட்டி‌ககொ‌ண்டிரு‌ந்த ‌சி‌ங்க‌க் கு‌ட்டியவன‌த்துறை‌யின‌ர் ‌மீ‌ட்டன‌ர்.

இ‌ந்‌தியா‌விலேயகுஜரா‌த்‌தி‌ன் ‌கி‌ரவன‌ப்பகு‌தி‌யி‌ல்தா‌னஅ‌திஎ‌ண்‌ணி‌க்கை‌யிலான ‌சி‌ங்க‌‌ங்க‌ளஉ‌ள்ளஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்