ஜெ‌ய்‌ப்பூ‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு: மேலு‌ம் 3 பே‌‌ரி‌ன் வரைபட‌ங்க‌ள் வெ‌ளி‌யீடு!

சனி, 17 மே 2008 (20:44 IST)
ஜெ‌ய்‌ப்பூ‌ரதொட‌ரகு‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌லதொட‌ர்புடையவ‌ர்க‌ளஎ‌ன்றச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌மமேலு‌ம் 3 பே‌ரி‌னவரைபட‌ங்களை‌ககாவ‌ல்துறை‌யின‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர்.

ராஜ‌ஸ்தா‌னதலைநக‌ரஜெ‌ய்‌ப்பூ‌ரதொட‌ரகு‌ண்டுவெடி‌ப்பநட‌ந்தநா‌ன்கநா‌ட்களா‌கியு‌மஇதுவரகு‌ற்றவா‌ளிக‌ளயாரு‌மகைதசெ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை.

கு‌ண்டுகளவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்சை‌க்‌கிளவா‌ங்வ‌ந்தவ‌ர்க‌ளவ‌ங்கமொ‌‌ழி பே‌சியதாக‌சசை‌க்‌கி‌ளகடை‌க்கார‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். எனவதா‌க்குத‌லநட‌‌த்‌தியவ‌ர்க‌ளவ‌ங்காதேச‌த்தை‌சசே‌‌ர்‌ந்ஹ‌ியூ‌ஜி ‌தீ‌விரவா‌திகளாஇரு‌க்கலா‌மஎ‌ன்றந‌ம்ப‌ப்படு‌கிறது.

ச‌ம்பஇட‌த்‌தி‌லஇரு‌ந்தவ‌ர்க‌ள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளகொடு‌த்தகவ‌ல்களவை‌‌த்தஏ‌ற்கெனவே 4 வரைபட‌ங்க‌ளவெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌ந்‌நிலை‌யி‌லத‌ற்போதமேலு‌ம் 3 பே‌ரி‌னவரைப‌ட‌ங்க‌ளவெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இ‌தி‌லஒரபட‌ம், காவ‌ல்துறை‌யின‌ரிட‌மஇரு‌ந்தத‌ப்‌பி‌சசெ‌ன்ற ‌சி‌மி இய‌க்க‌த்‌ தலைவ‌னி‌னசாய‌லி‌லஉ‌ள்ளது.

இவ‌ர்க‌ள்தா‌னகு‌ண்டுகளவை‌த்‌திரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றந‌ம்ப‌ப்ப‌ட்டாலு‌ம், முழுமையான ‌விசாரணை‌க்கு‌ப் ‌பிறகஉ‌ண்மையான ‌விவர‌ங்க‌ளதெ‌ரியவரு‌ம்.

மு‌ன்னதாஜெ‌ய்‌ப்பூ‌ரி‌லவ‌சி‌க்கு‌ம் 48 வ‌ங்காதேச‌த்‌தின‌ரிட‌ம் ‌தீ‌விர ‌விசாரணநட‌ந்தவரு‌கிறது. ராஜ‌ஸ்தா‌னி‌லம‌ட்டு‌ம் 50,000 வ‌ங்காதேச‌த்‌தின‌ரச‌ட்ட ‌விரோதமாக‌ககுடி‌யிரு‌ப்பதாக‌ககண‌க்‌கிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்