பூடா‌ன் மாணவ‌ர்களு‌க்கு க‌ல்‌வி உத‌வி‌த் தொகை: ‌பிரதம‌ர் அ‌றி‌வி‌ப்பு!

சனி, 17 மே 2008 (20:32 IST)
இ‌ந்‌திய‌கக‌ல்‌வி ‌நிலைய‌ங்க‌ளி‌‌லசே‌ர்‌ந்தபடி‌க்கு‌மபூடா‌னமாணவ‌ர்களு‌க்கக‌ல்‌வி உத‌வி‌ததொகவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌னச‌ி‌ஙஅ‌றி‌வி‌த்தா‌ர்.

பூடா‌னி‌லமுத‌லமுறையாம‌க்களா‌லதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ஜனநாயஅர‌சி‌ற்கஆதரவதெ‌ரி‌வி‌த்தஅ‌ந்நா‌ட்டநாடாளும‌ன்ற‌த்‌தி‌லஉரையா‌ற்‌றிய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், பூடா‌னமாணவர்களை கல்வியில் ஊக்கபடுத்தும் விதமாக இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் பயில நேரு வாங்க்சுக் க‌ல்‌வி உத‌வி‌ததொகை வழங்கப்படும் என்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பூடானின் வாங்க்சுக் முடியாட்சியின் நூறாவது ஆண்டு விழாவை கருத்தில் கொண்டும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பூடான் சென்று 50 ஆண்டுகள் நிறைவுபெறு‌ம் விழாவை முன்னிட்டு‌ம் பூடான் மாணவர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அவ‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்